LYRIC

Vazhamperum Thirunaatin Christian Song in Tamil

வளம்பெறும் திருநாட்டின் செல்வங்களே
பழம்பெரும் கலாசார மாத்திரைகளே
பெருந்திரள் கோடி இனத்தின் பிரதிநிதிகளே
வரும் காலம் பொற்காலம் நம்புங்களேன்

பாவ இருள் அகன்று விலகட்டும்
தூய ஒளி இன்று வீசட்டும்
சாபம் ஒழிந்து போகட்டும்
பயமின்றி மனிதன் வாழட்டும்
சுயநலம் முற்றும் அழியட்டும்
தீய மனம் யாவும் மாறட்டும்

நாளைய தலைவர்களே ஒன்று கொடுங்கள்
எதிர்கால இந்தியா நமது என்று சொல்லுங்கள்
எட்டு திக்கும் இந்தியர் புகழ் ஓங்கட்டும்
நம் பாரத தாய்நாடு இன்று செழிக்கட்டும்

ஓளிரட்டும் இந்தியா ஒளியான இயேசுவால் – 2

லஞ்சம் என்பதை – 2 ஒளித்திடுவோம்
பங்கஜம் பட்டினி தீர்ந்திடுமே
பொய்மை யாவையும் கலைத்திடுவோம்
உண்மை யாவிலும் தழைத்திடுமே
தேவ பயத்துடனே வளைத்திடுவோமே
பாவ சிந்தையும் களைந்திடுவோம்

Vazhamperum Thirunaatin Christian Song in English

Vazhamperum Thirunaatin Selvangalae
Palamperum Kalaasaara Maathirigalae
Peruthiral Kodi Inaththin Prathinithigalai
Varum Kaalam Porkaalam Nampungalaen

Paava Irul Agandru Vilagattum
Thooya Oli Indru Veesattum
Saabam Ozhinthu Pogattum
Payamindri Manithan Vazhattum
Suyanalam Mutrum Azhiyattum
Theeya Manam Yaavum Maarattum

Naalaiya Thalaivargalae Ondru Kodungal
Ethirkaala India Namathu Endru Sollungal
Ettu Thikkum Indiar Pugal Oongattum
Nam Paaratha Thaainaadu Indru Sezhikkattum

Olirattum India Oliyaana Yesuvaal – 2

Lancham Enpathai – 2 Oliththiduvom
Pamjam Pattini Theernthidumae
Poimai Yaavaiyum Kalaithiduvom
Unmai yaavilum Thalaiththidumae
Deva Payaththudanae Valathiduvomae
Paava Sinthayum Kalainthiduvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vazhamperum Thirunaatin Song Lyrics