LYRIC

Seeri Varum Puyalinilum Karththavae Christian Song in Tamil

சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே – உம்
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே –
மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே – உம்
மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – உம்
மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே

காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது
கர்த்தரின் கரம் என்னை தாங்குது

1. பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே – உம்
பாச முகம் தெரியுதய்யா கர்த்தாவே
வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே – உம்
விரித்த கரம் அணைக்குதய்யா கர்த்தாவே

2. ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே – உம்
அழகு முகம் தெரியுதய்யா கர்த்தாவே –
கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே – உம்
கனித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே

Seeri Varum Puyalinilum Karththavae Christian Song in English

Seeri Varum Puyalinilum Karththave – Um
Seeriththa Mukam Theriyuthayya Karththave
Mari Varum Vazhvinilum Karththave – Um
Malarntha Mukam Theriyuthayya Karththave – Um
Malarntha Mukam Theriyuthayya Karththave

Karratikkuthu Katal Pongkuthu
Alai Payuthu Puyalatikkuthu
Karththarin Karam Ennai Thangkuthu

1. Patukal Maththiyilum Karththave – Um
Pasa Mukam Theriyuthayya Karththave
Viyathip Patukkaiyilum Karththave – Um
Viriththa Karam Anaikkuthayya Karththave

2. Aapaththu Neraththilum Karththave – Um
Azhaku Mukam Theriyuthayya Karththave
Kannir Kavalaiyilum Karththave Um
Kaniththa Mukam Theriyuthayya Karththave

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Seeri Varum Puyalinilum Karththavae Lyrics