LYRIC

Kristhu Pirandhar Christian Song Lyrics in Tamil

Thandathana Taana Thandathana Taana
Thaana Thandathana
கிறிஸ்து பிறந்தார்
கிறிஸ்து பிறந்தார் நமக்காக
இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார் நமக்காக (2)
நம்மை மீட்க வந்த மீட்பர் அவரே
நம்மை இரட்சிக்க வந்த இரட்சகர் அவரே (2)

Chorus

ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்
மேரி மேரி கிறிஸ்மஸ் (2)

Verse 1

சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தந்திடவே
துயரத்துக்கு பதிலாக ஆனந்தத்தை தந்திடவே
அதிசயமானவராய் ஆலோசனை கர்த்தராய்
பலப்பையில் தேவன் பிறந்திட்டார்
நித்திய பிதா அவர்
சமத்துவ பிரபு அவர்
பாலன் இராஜா பிறந்திட்டார்
மேசியா கிறிஸ்து பிறந்திட்டார் நமக்காய்
இம்மானுவேல் தேவன் பிறந்திட்டார் (2)-ஹாப்பி

Verse 2

இருளில் வாழும் ஜனங்களுக்கு
வெளிச்சத்தை தந்திடவே
ஒவ்வொரு முகத்திலுள்ள
கண்ணீரை துடைக்கவே
நீதியின் சூரியனாய்
பிரகாசிக்கும் நட்சத்திரமாய்
ஜொலிக்கும் தேவன் பிறந்திட்டார்
வார்த்தை தேவனாக
தேவன் ஜீவனாக
ஜீவனுக்குள் ஒளியும் வந்ததே
மேசியா கிறிஸ்து பிறந்திட்டார் நமக்காய்
இம்மானுவேல் தேவன் பிறந்திட்டார் (2)-ஹாப்பி

Verse 3

சிறுமைப்பட்ட ஜனங்களுக்கு
சுவிசேஷத்தை அறிவிக்க
நொறுங்கொண்ட ஜனங்களுக்கு
காயங்களை கட்டிட
அன்பான தேவனாக
ஆரூயிர் நண்பனாக
ஆற்றிட தேவன் பிறந்திட்டார்
உன்னதமானவர் மகிமையின் தேவனவர்
மனிதனாய் அவதரித்தாரே
மேசியா கிறிஸ்து பிறந்திட்டார் நமக்காய்
இம்மானுவேல் தேவன் பிறந்திட்டார் (2) -ஹாப்பி

Verse 4

சிறைப்பட்ட ஜனங்களுக்கு
விடுதலையை அளித்திட
கட்டப்பட்ட ஜனங்களுக்கு
கட்டுகளை அவிழ்த்திட
நம்பிக்கையற்ற வாழ்வில்
நம்பிக்கை துளிர்த்திட
தேவ பாலன் பிறந்திட்டார்
சாரோனின் ரோஜாவாக
லீலியின் புஷ்பமாய்
நமக்காய் பூத்து விட்டாரே
மேசியா கிறிஸ்து பிறந்திட்டார் நமக்காய்
இம்மானுவேல் தேவன் பிறந்திட்டார் (2)-ஹாப்பி

Verse 5

துயரப்பட்ட ஜனங்களுக்கு
ஆறுதலை செய்திடவே
ஒடுங்கின ஜனங்களுக்கு
துதியின் உடையை கொடுக்கவே
ராஜாதி ராஜாவாக
கர்த்தாதி கர்த்தாவாக
ஆறுதலின் தேவன் பிறந்திட்டார்
யாக்கோபின் தேவன் அவர்
அரசாளும் கர்த்தர் அவர்
நிந்தையை நீக்க பிறந்திட்டார்
மேசியா கிறிஸ்து பிறந்திட்டார் நமக்காய்
இம்மானுவேல் தேவன் பிறந்திட்டார் (2) – ஹாப்பி

Kristhu Pirandhar Christian Song Lyrics in English

Thandathana Taana Thandathana Taana
Thaana Thandathana
Kristhu Pirandhar
Kristhu Pirandhar Namakaga
Yesu Pirandhar
Yesu Pirandhar Namakaga (2)
Nammai Meetka Vandha Meetpar Avarae
Nammai Ratchika Vandha Ratchagar Avarae (2)

Chorus

Happy Happy Christmas
Merry Merry Christmas (2)

Verse 1

Sambaluku Badhilaga Singaram Thandhidavae
Thuyarathuku Badhilaga Aanandhathai Thandhidavae
Adhisayamanavarai Aalosanai Kartharai
Palapaiyil Devan Pirandhitar
Nithiya Pidha Avar
Samathuva Prabhu Avar
Balan Raja Pirandhitar
Maesiya Kristhu Pirandhitar Namakai
Immaanuvael Devan Pirandhitar (2) – Happy

Verse 2

Irulil Vazhum Janangaluku
Velichathai Thandhidavae
Ovvoru Mugathilulla
Kanneerai Thudaikavae
Needhiyin Sooriyanai
Pragasikum Natchathiramai
Jolikum Devan Pirandhitar
Varthai Devanaga
Devan Jeevanaga
Jeevanukul Oliyum Vandhadhae
Maesiya Kristhu Pirandhitar Namakai
Immaanuvael Devan Pirandhitar (2) – Happy

Verse 3

Sirumaipata Janangaluku
Suvisaeshathai Arivika
Norungkonda Janangaluku
Kayangalai Katida
Anbana Devanaga
Aaruyir Nanbanaga
Aattrida Devan Pirandhitar
Unnadhamanavar Magimaiyin Devanavar
Manidhanai Avadharitharae
Maesiya Kristhu Pirandhitar Namakai
Immaanuvael Devan Pirandhitar (2) – Happy

Verse 4

Siraipata Janangaluku
Vidudhalaiyai Alithida
Katapata Janangaluku
Katugalai Avizhthida
Nambikaiyattra Vazhvil
Nambikkai Thulirthida
Deva Balan Pirandhitar
Saronin Rojavaga
Leeliyin Pushpamai
Namakai Poothu Vitarae
Maesiya Kristhu Pirandhitar Namakai
Immaanuvael Devan Pirandhitar (2) – Happy

Verse 5

Thuyarapata Janangaluku
Aarudhalai Seidhidavae
Odungina Janangaluku
Thudhiyin Udaiyai Kodukavae
Rajadhi Rajavaga
Kartthaadhi Kartthaavaaga
Aarudhalin Dhevan Pirandhitar
Yakobin Devan Avar
Arasalum Karthar Avar
Nindhaiyai Neeka Pirandhitar
Maesiya Kristhu Pirandhitar Namakai
Immaanuvael Devan Pirandhitar (2) – Happy

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kristhu Pirandhar Christian Song Lyrics