LYRIC

Asaikkapaduvathillai Naan Christian Song Lyrics in Tamil

இயேசு ஒருவரே என் நம்பிக்கையின் அஸ்திபாரம்
இயேசு ஒருவரே என் தேவனானார் – 2

அசைக்கப்படுவதில்லை நான் – 2
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை
என் தேவன் என்னோடு இருப்பதால் – 2

1. ஆலோசனை தருபவர்
ஜீவ மார்க்கம் போதிப்பவரே – 2
என் ஆத்துமாவை பாதாளத்தில் விடாந்திருந்து
பரிசுத்தனாய் காப்பாற்றினீர் – 2

2. சுதந்திரத்தை தருபவர்
பாத்திரத்தின் பங்குமானவரே – 2
உம் சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும்
நித்திய பேரின்பமும் – 2

Asaikkapaduvathillai Naan Christian Song Lyrics in English

Yesu Oruvare En Nambikkayin Asthibaram
Yesu Oruvare En Dhevanaanaar – 2

Asaikkapaduvathillai Naan – 2
Orupothum Asaikkapaduvathillai
En Dhevan Ennodu Irupathaal – 2

1. Aalosanai Tharubavar
Jeeva Maarkam Podhippavare – 2
En Aathumavai Paadhaalathil Vidaadhirundhu
Parisuthanaai Kaapaatrineer – 2

2. Sudhanthirathai Tharubavar
Paathirathin Pangumanavarae – 2
Um Samugathil Paripoorana Aanandhamum
Nithiya Perinbamum – 2

Keyboard Chords for Asaikkapaduvathillai Naan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Asaikkapaduvathillai Naan Christian Song Lyrics