LYRIC

Undhan Anbitkaaga Christian Song Lyrics in Tamil

1. பிழையான சேற்றில் இருந்து தூக்கி எடுத்தீரே
கண் மலையின் மேலே என்னை நிற்க செய்தீரே
உன் தூய அன்பு என்னை அணைத்ததே
உன் நேசம் இன்பமே என்றுமே

உந்தன் அன்பிற்காகவே ஏங்குகிறேன்
வேறே விருப்பம் இல்லை
உம்மை விட்டு எங்கு செல்லுவேன்
நீர் என் அன்பரே

2. மனப்போக்கில் போனேன் அதில் திருப்தி இல்லையே
ஆஸ்தி செல்வம் சேர்த்தேன் அதில் நிறைவு இல்லையே – 2
உம்மை அறிந்து கொண்டது பாக்கியமே
உம்மோடு வாழ்வது மேன்மையே

3. உன் சித்தம் என்னில் நிறைவேற செய்யுமே
உன் ஏக்கம் என்றும் நான் அறிய செய்யுமே – 2
என் வாழ்க்கை முற்றிலும் தருகிறேன்
உன் மகிமைக்காகவே வாழுவேன்

இவ்வளவாய் நேசித்தீர் உம் அன்பினால் நிறைத்தீர் – 2
கல்வாரியில் உம் தயக்கத்தை கண்டனே – 3

Undhan Anbitkaaga Christian Song Lyrics in English

1. Ulayaana Setril Irundhu Thooki Eduthirae
Kanmalaiyin Melae Ennai Nirkka Seithirae – 2
Um Thoya Anbu Ennai Anaithathae
Um Naesam Inbamae Endrumae

Undhan Anbitkaaga Yengugiren
Verae Viruppam Illai
Ummai Vittu Engu Selluvaen
Neer En Anbarae

2. Manampokil Ponaen Athil Thrupthi Illaiyae
Aasthi Selvam Serthaen Athil Niraivu Illaiyae – 2
Ummai Arinthukondathu Bakiyamae
Ummodu Vaazhvathu Maenmaiyae

3. Um Sitham Ennil Niraivaera Seiyumae
Um Yekkam Endrum Naan Ariya Seiyumae – 2
En Vaazhvai Mutriylum Tharugiraen
Um Magimaikagavae Vaazhuvaen

Evvalavai Nesitheer Um Anbinal Niraitheer – 2
Kalvariyil Um Thyagathai Kandanae – 3

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Undhan Anbitkaaga