LYRIC

Aviyanavare Endrum Christian Song Lyrics in Tamil

ஆவியானவரே என்றும் தேவையானவரே
எங்கள் தேற்றரவாளன் நீரே
என்னை தேற்றி அணைப்பிரே – 2

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் என்றும் பரிசுத்தரே – 2

1. உம்மை பெற பரிசுத்தம் வேண்டுமே
எம்மை பரிசுத்தமாக்கிடுமே – 2
உம் பிரசன்னத்தால் என்னை நிரப்பிடுமே
இந்நேரமே நிரப்பிடுமே – 2

2. ஆவியின் வரங்களைப் பெற்றுக் கொள்ள
என்னை பரிசுத்தமாக்கிடுமே – 2
வரங்களால் என்னை நிரப்பிடுமே
இந்நேரமே நிரப்பிடுமே – 2

3. எனக்காக பரிந்து நீர் பேசுகிறீர்
வாக்குக் அடங்கா பெருமூச்சோடே – 2
என்னை பரிசுத்த பாதையிலே
வழி நடத்தும் என் மீட்பரே – 2

Aviyanavare Endrum Christian Song Lyrics in English

Aaviyanavarae Endrum Thaevaiyanavarae – 2.
Engal Thaetraravalan Neerae
Ennai Thaetri Anaipeerae – 2

Parisuthar Neer Parisuthar
Parisuthar Endrum Parisuthar – 2

1. Ummai Pera Parisutham Vaendumae
Emmail Parisuthamakidumae – 2
Um Prasanathal Ennai Nirapidimae
Innaeramae Nirapidumae – 2

2. Aaviyin Varangalai Petru Kolla
Ennai Parisuthamakidumae – 2
Varangalal Ennai Nirapidumae
Innaeramae Nirapidumae – 2

3. Enakaga Parindhu Neer Pesugireer
Vaku Adanga Perumoochodae – 2
Ennai Parisutha Padhaiyilae
Vazhi Nadathum En Meetparae – 2

Keyboard Chords for Aviyanavare Endrum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aviyanavare Endrum Christian Song Lyrics