LYRIC

Venduthal Ketidum En Christian Song in Tamil

1. வேண்டுதல் கேட்டிடும் என் இரட்சகா
உந்தன் சமூகத்தில் (நான் ) வருகின்றேன்
பரலோக நன்மைகள் பெற்றிடவே
வாசல் திறந்திடுமே

கேட்டிடும் என் வேண்டுதல்
வந்திடும் இந்நேரத்தில் – 2

2. இயேசுவின் நாமத்தில் கேட்கும் பொது
பதில் தருவேன் என்று உரைத்தவரே
மாற்றமில்லாத உம் வாக்குகளை
எனக்காக தந்தவரே

3. பாவமும் சாபமும் அகன்றிடுதே
உம் திரு ரத்தத்தின் வல்லமையால்
அனுதின வாழ்வில் நான் கண்டிட
என மனக்கண்கள் திறந்திடுமே

4. ஆத்தும பசி தாகம் தீர்க்கவே
வசனத்தால் என்னை நிறைத்திடுமே
பரிசுத்த ஆவியின் வல்லமையால்
என்னை நிறைத்திடுமே

Venduthal Ketidum En Christian Song in English

1. Venduthal Ketidum En Iratchagaa
Unthan Samugathil (Naan) Varuginrean
Paraloga Nanmaigal Petridavae
Vaasal Thiranthidumae

Kettidum En Venduthal
Vanthidum Inneraththil – 2

2. Yesuvin Namthil Ketkum Pothu
Pathil Tharuvean Endru Uraithavarae
Maatramillatha Um Vaakkugazhai
Enagaga Thanthavarae

3. Paavamum Sabamum Agandriduthae
Um Thiru Raththathin Vallamaiyaal
Anuthina Vaazhvil Naan Kandida
Ena Manakangal Thirathidumae

4. Aathuma Pasi Thaagam Theerkavae
Vasanathaal Ennai Niraithidumae
Parisuththa Aaviyin Vallamaiyaal
ennai Niraithidumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Venduthal Ketidum En Song Lyrics