LYRIC

Enthan Uyirodu Kalanthavarae Christian Song Lyrics in Tamil

எந்தன் உயிரோடு கலந்தவரே
எந்தன் உறவாக இருப்பவரே

உம்மை நன் தினம் பாடுவேன்
உம்மை நன் என்றும் உயர்த்துவேன்
உம்மை நன் தினம் வாழ்த்துவேன்
உம்மை நன் என்றும் ஆராதிப்பேன்

கவலை (துன்ப) நேரத்தில் தனிமை
அடைந்தேன் அன்நேரத்தில் துணை வந்தீரே (துணைநின்றீரே)
தங்கினீரே என்னை தெற்றினீரே சமாதானமாய்
(சமாதானத்தில்) என்னை நடத்தினீரே (நிரப்பினீரே)

உண்மை தெய்வம் நீர் எனக்குள் இருக்க
எல்லாமே செய்திட பலனுண்டு-2
ஜீவனோ மரணமோ எதுவும்
உம்மை விட்டு பிரிக்காதே

Enthan Uyirodu Kalanthavarae Christian Song Lyrics in English

Yenthan Uyirodu Kalanthavarae
Yenthan Uravaga Irupavarae

Ummai Nan Dhinam Paduven
Ummai Nan Endrum Uyarthuven
Ummai Nan Dhinam Valthuven
Ummai Nan Endrum Arathipen

Kavalai (Thunba) Naerathil Thanimay
Adaynthen Anaerathil Thunayvanthirae (Thunaynindirae)
Thanginirae Ennai Thetrinirae Samathanamay
(Samathanathal) Ennai Nadanthinirae (Nirapinirae)

Unmai Deivam Nir Yennakul Iruka
Yellame Seythida Belanundu-2
Jivano Maranamo Ethuvum
Ummai Vidu Pirikathae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enthan Uyirodu Kalanthavarae