LYRIC

Pithavae Unthan Unnatha Christian Song Lyrics in Tamil

1.பிதாவே, உந்தன் உன்னத
பேரன்புக்காய் புகழ்ச்சி
என் பாவக்கேட்டை நீக்கின
அருள் மகா திரட்சி;
பூமியில் சமாதானமும்
நரர்களுக்கு நன்மையும்
உண்டாகும்படி செய்தீர்.

2.ஆ யேசு தேவ மைந்தனே
மாபலியைச் செலுத்தி
கெட்டோரை மீட்ட மீட்பரே
மாசற்ற ஆட்டுக்குட்டி,
மா கர்த்தரே, தயாபரா,
அடியார் ஜெபம் கேட்டெல்லா
மாந்தர்க்கும் நீர் இரங்கும்.

3.மெய்யாகத் தேற்றும் உன்னத
நல்லாவியே, இறங்கும்;
பூமியில் கிறிஸ்து சகித்த
மிகுந்த கஸ்தியாலும்
மீட்டோரைச் சாத்தான் கண்ணியில்
விழாமல் காத்து, துன்பத்தில்
மெய்யாறுதலைத் தாரும்.

Pithavae Unthan Unnatha Christian Song Lyrics in English

1. Pithavae Unthan Unnatha
Pearanbukaai Pugalchi
En Paavakeattai Neekkina
Arul Mahaa Thiratchi
Boomiyil Samaathanamum
Nararkalukku Nanmaiyum
Undaagumpadi Seitheer

2.Aa Yesu Deva Mainthanae
Maapaliyai Seluththi
Keattorai Meetta Meetparae
Maasattra Aattukutti
Maa Karththarae Thayaaparaa
Adiyaar Jebam Keattellaa
Maantharkkum Neer Erangum

3.Meiyaai Theattrum Unnatha
Nallaaviyae Erangum
Boomiyil Kiristhu Sakiththa
Miguntha Kasthiyaalum
Meettorai Saaththaan Kanniyil
Vilaamal Kaaththu Thunbaththil
Mei Aaruthalai Thaarum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pithavae Unthan Unnatha Christian Song Lyrics