LYRIC

Balamum Alla Barakkaramam Alla Christian Song Lyrics in Tamil

பலமும் அல்ல‌ பராக்கிரமம் அல்ல
ஆவியினாலே எல்லாமே ஆகும்
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே ஆகாத காரியம் உண்டோ – 2

உலர்ந்த எலும்புகள் உயிருடன் எழும்பும்
உன்னத சேனையாய் காலூன்றி நிற்கும் -2
ஊற்றிடுமே உம் வல்லமையை
நிறைவேற்றுமே உம்‌ வார்த்தையைகளை -2 — …பலமும் அல்ல‌…

உலகமெல்லாம் இனி கலக்கப்படும்
எங்கள் நிழல் பட்டதும்
அற்புதங்கள் நிகழும் -2
பொய் சிங்கங்களின் வாய்கள்
கட்டடப்படும்
இருளின் ஆளுகையெல்லாம் பரிகரிக்கப்படும் -2 …ஊற்றிடுமே…

கட்டுகளெல்லாம் நொடியில் அவிழ்க்கப்படும்
சாபங்களெல்லாம் முற்றும் மாறிப்போகும் – 2
தேவார்த்தை எங்கும் பிரபலமாகும்
தேவமகிமை என்றும் வெளியரங்கமாகும் –
இயேசுவின் நாமம் எங்கும் பிரபலமாகும்
இயேசுவின் மகிமை என்றும் வெளியரங்கமாகும்.. – ஊற்றிடுமே…

Balamum alla Barakkaramam alla Christian Song Lyrics in English

Balamum alla Barakkaramam alla
Aaviyinaale aagum
Neer solla aagum Kaddalaiyida nirkum
Ummale aagatha kaariyam undo – 2

Ularntha elumpugal uyirudan ezhumpum
Unnatha senaiyai kaalundri nirkum – 2

Ootridume um vallamaiyai
Niraivetrume um vaarthaigalai – 2 – Balamum alla…

Ulagamellaam ini kalakkappadum
Engal nizhal pattathum
Arputhangal nikazhum – 2
Poi singangalin vaaigal
Kattapadum
Irulin aalukaiyellaam parikarikkappadum – 2- Ootridume…

Kattugalellaam nodiyil avizhkkappadum
Saapangalellaam muttrum maarippogum – 2
Deva vaarthathai engum pirapalamagum
Deva magimai endrum veliyarangamaagum –
Iyesuvin naamam engum pirapalamaagum
Iyesuvin magimai endrum veliyarangamaagum – Ootridume…

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Balamum Alla Barakkaramam Alla