LYRIC

Payapadaathae Maglinthu Christian Song in Tamil

பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
கர்த்தர் மாபெரும் காரியம் செய்திடுவார்

1. வனாந்திரம் செழிப்பாய் மாறி விடும்
வறண்ட உன் வாழ்வு வளமாகும்
வற்றாத நீரூற்று போலிருப்பாய்
வல்லவர் இயேசுவால் எல்லாம் கூடும்

2. களஞ்சியம் யாவும் நிரம்பிடுமே
குறைகள் எல்லாம் நிறைவாகும்
கைகளின் வேளையில் நன்மைகளும்
காருண்யர் இயேசுவால் பெருகிடுமே

3. இழந்ததை மீண்டும் தந்திடுவார்
இன்னல்கள் யாவையும் தீர்த்திடுவார்
இல்லாமை என்பது உனக்கு இல்லை
எல்லாமே இயேசுவால் நடந்திடுமே

4. ஆவியின் வல்லமை இறங்கிடுமே
வாலிபர் தரிசனம் கண்டிடுவார்
தேசத்தில் எழுப்புதல் பரவிடவே
தரிசனம் பெற்றோர் புறப்படுவார்

Payapadaathae Maglinthu Christian Song in English

Payapadaathae Maglinthu Kalikooru
Karththar Maaperum Kaariyam Seithiduvaar

1. Vanaanthiram Sezhippaai Maari Vidum
Varanda Un Vaazhvu Vazhamaagum
Vattraatha Neerutru Poolirupaai
Vallavar Yesuvaal Ellam Kodum

2. Kazhanchiyam Yaavum Nirampidumae
Kuraigal Yellam Niraivaagum
Kaigalin Velaiyil Nanmaigalum
Kaarunyar Yesuvaal Perugidumae

3. Ezhanthathai Meendum Thanthiduvaar
Innalgal Yaavaiyum Theerthiduvaar
Illaamai Enpathu Unakku Illai
Ellame Yesuvaal Nadanthidumae

4. Aaviyin Vallamai Irangidumae
Vaalibar Tharisanam Kandiduvaar
Desaththil Ezhipputhal Paravidavae
Tharisanam Petroor Purapaduvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Payapadaathae Maglinthu Song Lyrics