LYRIC

Ezhumbum Varayilum Christian Song Lyrics in Tamil

(நீ) எழும்பும் வரையிலும்
கிராமங்கள் பாழாய் கிடக்குதே
எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே-2

கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமே
நியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே

இன்னும் காலத்தாமதமேனோ
எழும்பிடு வாலிபரே
இன்னும் காலத்தாமதமேனோ
எழும்பிடு கன்னியரே-எழும்பும்

1.இமய முதல் குமரி வரை
ஜெப தூபம் ஏற்றிடுவோம்
நதியளவு கண்ணீர் விட்டு
கதறி நாமும் ஜெபித்திடுவோம்-2

2. கோடி கோடி மாந்தர்களிங்கே
நரகத்தின் பாதையிலே
அவர்களின் மீட்புக்காக
யாரிங்கே போவது ?-2

3. இந்தியாவின் எழுப்புதலை
காணும் வரை ஜெபித்திடுவோம்
கர்த்தரே தெய்வம் என்று
நாவு யாவும் முழங்கனுமே-2

4. எழும்பு எழும்பு எழும்பு
வல்லமை தரித்து எழும்பு
எழும்பு எழும்பு எழும்பு
உம் தூக்கத்தை விட்டு எழும்பு
எழும்பு நீ எழும்பு-2

Ezhumbum Varayilum Christian Song Lyrics in English

Ezhumbum Varayilum – (Nee)
Kiramangal Paazhai Kidakuthae
Ezhumbidu Vaalibarae Ezhumbidu Kanniyarae

Kartharin Varaugaiyo Migavum Sameebamae
Niyatheerppo Nerungi Varuguthae

Innum Kaalathamathameano
Ezhumbidu Vaalibarae
Innum Kaalathamathameano
Ezhumbidu Kanniyarae – Ezhumbum

1.Imaya Muthal Kumrai Varai
Jeba Thoobam Yeattriduvom
Nathiyalavu Kanneet Vittu
Kathari Naamum Jebithiduvom

2.Koadi Koadi Maantharkalingae
Naragaththin Paathaiyilae
Avarkalin Meetpukaga
Yaaringae Povathu

3.Indiyavin Ezhuppathalai
Kaanum Varai Jebithiduvom
Kartharae Deivam Entru
Naavu Yaavum Mulanganumae

4.Ezhumbu Ezhumbu Ezhumbu
Vallamai Tharithu Ezhumbu
Ezhumbu Ezhumbu Ezhumbu
Um Thookkathai Vittu Azhumbu
Ezhumbu Nee Ezhumbu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ezhumbum Varayilum