LYRIC

Uyara Parappaen Christian Song Lyrics in Tamil

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன்

Chorus

பெலத்தினாலே அல்ல பராக்கிரமத்தால் அல்ல
தேவ ஆவியால் கழுகை போல – 2
சேட்டையை விரித்து உயர உயர உயர உயர பறப்பேன் நான்

Verse 1

எழும்பு எழும்பு சீயோனே வல்லமையை நீ தரித்துக்கொள்
பரிசுத்த நகரம் எருசலேமில் பிரவேசிப்பதற்க்கே – 2 – பெலத்தினாலே

Verse 2

தெபோரா எஸ்தரே எழும்புங்கள் தேசத்திற்க்காக ஜெபித்திட
தேவ ஆவியால் புவியை அசைக்க நீதி நிலை நாட்டிட – 2 – பெலத்தினாலே

Verse 3

துதித்து துதித்து நிரம்புவோம் பவுலும் சீலாவை போல
பரிசுத்த ஆவியின் வல்லமையாலே கட்டுகள் உடைத்திடவே – 2 பெலத்தினாலே

Uyara Parappaen Christian Song Lyrics in English

Ummaalae Naan Oru Saenaikkul Paaindhu Madhilai Thaandiduvaen

Chorus

Belathinaalae Allaa, Parakramathaal Allaa – 2
Dheva Aaviyal! Kazhugai Pola – 2
Settaiyai Virithu! Uyara, Uyara, Uyara Uyara Parappaen Naan

Verse 1

Yezhumbu, Yezhumbu Seyonae Vallamaiyai Nee Tharithukkol
Parisutha Nagaram Yerusalaemil Praevaesippadharkae – 2 – Belathinaalae

Verse 2

Dhebora Estherae Yezhumbungal Dhesathirakaaga Jebithida
Dheva Aaviayaal Puviyai Asaikka Needhi Nilai Naattida – 2 – Belathinaalae

Verse 3

ThudhithuThudhithu Nirambuvom Pauvulum Seelavai Pola
Parisutha Aaviyin! Vallamaiyaalae Kattugal Udaithidavae – 2 – Belathinaalae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyara Parappaen