LYRIC

Vaanathin Keezhae Christian Song Lyrics in Tamil

இயேசுவை தவிர இரட்சகர் இல்லை
இயேசுவை அல்லாமல் இரட்சிப்பு இல்லை – 2
இல்லை

வானத்தின் கீழே பூமியின் மேலே – 2
இயேசுவை தவிர இரட்சகர் இல்லை
இயேசுவை அல்லாமல் இரட்சிப்பு இல்லை – 2

1. புழுதியில் இருந்து தூக்கிட்டு இயேசு வந்தாரே
குப்பையில் இருந்து உயர்த்திட இயேசு வந்தாரே – 2

2. வாழ்க்கையின் இருளில் ஒளியை இயேசு வந்தாரே
வாழ்க்கையில் ஜெயிக்க பெலத்தை இயேசு தந்தாரே – 2

3. மனிதனை மீட்க மகிமையை இயேசு துறந்தவர்
மனிதனாய் வாழ்ந்து மரணத்தை இயேசு ஜெயித்தவர் – 2

Vaanathin Keezhae Christian Song Lyrics in English

Yesuvai Thavira Ratchagar Illai
Yesuvai Allamal Ratchippu Illai – 2
Illai

Vaanathin Keezhae Boomiyin Meley – 2
Yesuvai Thavira Ratchagar Illai
Yesuvai Allamal Ratchippu Illai – 2

1. Puludhiyil Irundhu Thookida Yesu Vanthaare
Kuppaiyil Irundhu Uyarthida Yesu Vandhaare – 2

2. Vaalkaiyin Irulil Oliyai Yesu Vandhaare
Vaalkaiyil Jeyikka Belathai Yesu Thandhaare – 2

3. Manidhanai Meetka Magimaiyai Yesu Thurandhavar
Manidhanaai Vaazhndhu Maranathai Yesu Jeyithavar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaanathin Keezhae