LYRIC

Thaai Kooda Pillaigalai Christian Song in Tamil

தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் – 2

தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் – 2
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் – 2

1. நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் – 2
நேற்று அல்ல இன்று அல்ல
தாயின் கருவில் தோன்று முன்னே – 2

2. தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
ஒன்று கூட மாறிப் போவதில்லை – 2
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவன் இயேசு மாறிடாரே – 2

3. நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் – 2
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை – 2

Thaai Kooda Pillaigalai Christian Song in English

Thaay Kooda Pillaikalai Maranthu Pokalaam
Singang Kooda Kuttikalai Pattini Podalaam – 2

Thaayinum Maelaaka Anpu Vaiththavar
Iraththathaiyae Siluvaiyilae Unakkuth Thanthavar – 2
Maranthiduvaaro Unnai Veruththiduvaaro -2
Un Nampikkaiyai Vittu Vidaathae
Nee Nampinavar Kaivida Maattar – 2

1. Nee Avaraith Therinthuk Kollavillai
Avarallavo Unnaith Therinthuk Konndaar – 2
Naettu Alla Intu Alla
Thaayin Karuvil Thontu Munnae – 2

2. Thaevan Unakku Sonna Vaarththaiyellaam
Ontu Kooda Maarip Povathillai – 2
Naettum Intum Entum Maaraa
Thaevan Yesu Maaridaarae – 2

3. Nee Avarin Mukaththai Nnokkip Paarththaal
Unthan Vaalvu Velichchamaaka Maarum – 2
Karththarukkuk Kaaththiruppor
Vetkappattup Povathillai – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thaai Kooda Pillaigalai Lyrics