LYRIC

Um Uravae Christian Song Lyrics in Tamil

CHORUS

உம் உறவே
அது ஒன்றே மேன்மை
உம் உறவே
அது ஒன்றே மேன்மை
தகுதியில்லா என்னை
அப்பா பிதாவே என்று கூப்பிடச்செய்தீர்

VERSE 1

என் மீது நீர் கொண்ட பாசம்
என் மீது நீர் கொண்ட நேசம்
உம் ஜீவனையும் நீர் எண்ணவில்லை
உம் உயிரையும் நீர் பொருட்படுத்தவில்லை (4)
உம் உறவே
அது ஒன்றே மேன்மை (2)

Um Uravae Christian Song Lyrics in English

CHORUS

Um Uravae
Adhu Ondrae Maenmai
Um Uravae
Adhu Ondrae Maenmai
Thagudhiyilla Ennai
Appa Pidhaavae Endru Koopida Seidheer (2)

VERSE 1

En Meedhu Neer Konda Paasam
En Meedhu Neer Konda Nesam
Um Jeevanaiyum Neer Ennavillai
Um Uyiraiyum Neer Porutpaduththavillai (4)
Um Uravae
Adhu Ondrae Maenmai (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Uravae