LYRIC

Ellamae Neerdhanae Christian Song Lyrics in Tamil

என் ஆசை நீங்க
என் தேவை நீங்க
என் சொந்தம் நீங்க இயேசுவே
என் வாஞ்சை நீங்க
என் தாகம் நீங்க
என் சொத்து நீங்க இயேசுவே

துதிப்பேன் துதிப்பேன் உம்மை
போற்றுவேன் போற்றுவேன் உம்மை
வாழ்த்துவேன் வணங்குவேன் இயேசுவே

1.ஒரு வார்த்தை சொன்னால்
புயல் காற்று அடங்கும்
மறு வார்த்தை சொன்னால்
என் வாழ்க்கை தொடங்கும் (மாற்கு 4: 39)
ஒரு பார்வை பார்த்தால்
என் கண்ணீர் மறையும் (லூக்கா 7: 13)
ஒரு தடவை தொட்டால்
என் வியாதி விலகும் (மத்தேயு 20: 34)

எல்லாமே நீர்தானே என் பேச்சும் நீர்தானே
எல்லாமே நீர்தானே என் மூச்சும் நீர்தானே

துதிப்பேன் துதிப்பேன் உம்மை
போற்றுவேன் போற்றுவேன் உம்மை
வாழ்த்துவேன் வணங்குவேன் இயேசுவே

2.உம் ஜீவசுவாசம்
என் ஜீவன் ஆகும் (ஆதியாகமம் 2: 7)
உம் ஆவியினாலே
எனக்கெல்லாம் ஆகும் (சகரியா 4: 6)
உம் சொந்த இரத்தம்
நீதிமானாய் மாற்றும் (I கொரிந்தியர் 6: 11)
அபிஷேகத் தைலம்
காயங்கள் ஆற்றும் (லூக்கா 10: 34)

எல்லாமே நீர்தானே என் பேச்சும் நீர்தானே
எல்லாமே நீர்தானே என் மூச்சும் நீர்தானே

துதிப்பேன் துதிப்பேன் உம்மை
போற்றுவேன் போற்றுவேன் உம்மை
வாழ்த்துவேன் வணங்குவேன் இயேசுவே

Ellamae Neerdhanae Christian Song Lyrics in English

En aasai neenga
En thevai neenga
En sontham neenga Iyesuve
En vaanchai neenga
En thaagam neenga
En soththu neenga Iyesuve

Thuthippen Thuthippen Ummai
Potruven Potruven Ummai
Vazhththuven Vananguven Iyesuve

1.Oru vaarththai sonnaal
Puyal katru adangum
Maru vaarthai sonnaal
En vaazhkkai thodangum
Oru paarvai paarththaal
En kanneer maraiyum
Oru thadavai thottaal
En viyaathi vilakum

Ellaame neerthaane en pechchum neer thaane
Ellaame neerthaane en moochchum neer thaane

Thuthippen Thuthippen Ummai
Potruven Potruven Ummai
Vazhththuven Vananguven Iyesuve

2.Um jeeva suvaasam
En jeevan aagum
Um aaviyinaale
Enakkellaam aagum
Um sontha iraththam
Neethimaanaai matrum
Apishega thailam
Kaayangal aatrum

Ellaame neerthaane en pechchum neer thaane
Ellaame neerthaane en moochchum neer thaane

Thuthippen Thuthippen Ummai
Potruven Potruven Ummai
Vazhththuven Vananguven Iyesuve

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Praysonhagin Song Lyrics