LYRIC

Karam Piditha Kanmalaiyae Christian Song Lyrics in Tamil

வாழ்வளிக்கும் வல்லவரே
வழிநடத்தும் வழிகாட்டியே (2)
வாதை ஒன்றும் அணுகாது
அவர் வாசம் என் மேல் வீசும் வரை (2)

கரம் பிடித்த கன்மலையே
உம்மையே நம்பியுள்ளேன் (2)

1. நீர் சிலுவை சுமந்ததினால் என் சிறகை மீட்டுத் தந்து
உயர எழும்பி என்னை பறக்கச்செய்தீர் (2)
உம் உயிர்த்தெழுதலால் நான் உயிர் வாழ்கிறேன் (2)
சேதம் ஒன்றும் நெருங்காது நேசக்கரம் என் மேல் இருக்கும் வரை

2. வானத்தின் நட்சத்திரங்கள் போல உன் சந்ததியை
பெருக்கிடுவேன் என்று வாக்குரைத்தீரே (2)
என்னை அழைத்தவரே உண்மை உள்ளவரே‌ (2)
சொன்னதை செய்யுமளவும் என் கரம் விடுவதில்லை‌ (2)

Karam Piditha Kanmalaiyae Christian Song Lyrics in English

Vaazhvalikkum Vallavarae
Vazhinadathum Vazhikaattiyae
Vaadhai Ondrum Anugaadhu
Avar Vaasam En Mel Veesum Varai (2)

Karam Piditha Kanmalaiyae
Ummaiyae Nambiyullaen (2)

1. Neer Siluvai Sumandhadhinaal
En Siragai Meettu Thandhu
Uyara Ezhumbi Ennai Parakka Seidheer (2)
Um Uyirthezhudhalal Naan Uyir Vaazhgiren (2)
Sedham Ondrum Nerungaadhu
Nesakkaram En Mel Irukkum Varai

2. Vaanathin Natchathrangal Pola Un Sandhadhiyai
Perukkiduvaen Endru Vaakkuraitheerae (2)
Ennai Azhaithavarae Unmai Ullavarae (2)
Sonnadhai Seiyumalavum En Karam Viduvadhillai (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karam Piditha Kanmalaiyae