LYRIC

Naan Allavey Christian Song Lyrics in Tamil

நான் அல்லவே நீரே ஐயா
நீர் வந்ததால் மேன்மை ஐயா

1. உயிரோடு இருப்பதெல்லாம் வாழ்வாகுமா?
உம் உறவோடு வாழ்வது தான் வாழ்வாகுமே
உழைப்பிற்காய் வாழ்வதெல்லாம் வாழ்வாகுமா?
உம் அழைப்பிற்காய் வாழ்வது தான் வாழ்வாகுமே
எனக்கான ஆசைகள் சுயமாகுமே – 2
நான் உமக்காக வாழ்வதே வரமாகுமே – 2

2. சொத்தெல்லாம் சுகமெல்லாம் நிலையாகுமா?
உம் அன்பிற்கு அதுவெல்லாம் ஈடாகுமா?
உலகத்தின் நட்பெல்லாம் நட்பாகுமா?
உம் பரிசுத்த வாழ்க்கை தான் தப்பாகுமா?
உப்பாக வாழ்வதே என் பாக்கியமே – 2
நான் தப்பாமல் கனிதர பெலன் தாருமே – 2

Naan Allavey Christian Song Lyrics in English

Naan Allavae Neerae Aiyaa
Neer Vanthathaal Maenmai Aiyaa

1. Uyirodu Irupathellaam Vaazhvaakumaa?
Um Uravodu Vaazhvathu Thaan Vaazhvaakumae
Uzhaipirkaai Vaazhvathellaam Vaazhvaakumaa?
Um Azhaipirkaai Vaazhvathu Thaan Vaazhvaakumae
Enakkana Aasaikal Suyamaakumae – 2
Naan Umakkaaka Vaazhvathae Varamaakumae – 2

2. Sothellaam Sukamellaam Nilaiyaakumaa?
Um Anbirku Athuvellaam Iidaakumaa?
Ulakathin Nadpellaam Nadpaakumaa?
Um Parisutha Vaazhkkai Thaan Thapaakumaa?
Uppaaka Vaazhvathae En Paakkiyamae – 2
Naan Thappaamal Kanithara Pelan Thaarumae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Allavey