LYRIC

Ubathiram Undu Christian Song Lyrics in Tamil

உபத்திரம் உண்டு எங்களுக்கு,
கலங்கிட மாட்டோம் நாங்கள்,
பாடுகள் உண்டு உலகத்தீலே,
பயப்பட மாட்டோம் நாங்கள்.

1. உலகத்தை ஜெயித்த இயேசு
எங்களுக்காய், யுத்தம் பண்ணுவார் (2)
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம்
இந்த உலகத்தீலே நாங்கள் (2)

2. உலகம் கொடுக்கிற சமாதானம்;
எங்களுக்கு தேவையில்லை (2)
இயேசு தேவ சமாதானம்
எங்களுக்கு தந்திட்டாரே (2)
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம்
இந்த உலகத்தீலே நாங்கள் (2)

3. உலகம் கொடுக்கிற ஆறுதல்;
எங்களுக்கு தேவையில்லை (2)
இயேசு தேற்றளவானவரை;
எங்களுக்கு தந்திட்டாரே (2)
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம்
இந்த உலகத்தீலே நாங்கள் (2)

4. உலகம் கொடுக்கிற ஆசிர்வாதம்;
எங்களுக்கு தேவையில்லை (2)
இயேசுவின் உன்னத ஆசீர்வாதம்;
எங்களுக்கு தந்திட்டாரே (2)
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம்
இந்த உலகத்தீலே நாங்கள் (2)

Ubathiram Undu Christian Song Lyrics in English

Ubathiram Undu Engaluku,
Kalangida Maatom Naangal,
Paadugal Undu Ulagatheelae,
Bayapada Maatom Naangal.

1. Ulagathai Jeitha Yes
Engalukai, Yuththam Pannuvaar (2)
Kalangida Maatom; Bayapada Maatom
Intha Ulagatheelae Naangal (2)

2. Ulagam Kodukira Samadhanam;
Engaluku Thevaillai (2)
Yes Deva Samadhanam
Engaluku Thanthitaare (2)
Kalangida Maatom; Bayapada Maatom
Intha Ulagatheelae Naangal (2)

3. Ulagam Kodukira Aarudhal;
Engaluku Thevailaai (2)
Yesu Thetralavanavarai;
Engaluku Thanthitaare (2)
Kalangida Maatom; Bayapada Maatom
Intha Ulagatheelae Naangal (2)

4. Ulagam Kodukira Aasirvatham;
Engaluku Thevaillai (2)
Yesuvin Unnadha Aasirvatham;
Engaluku Thanthitaare (2)
Kalangida Maatom; Bayapada Maatom
Intha Ulagatheelae Naangal (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ubathiram Undu Christian Song Lyrics