Malaigalum Kadalum Song Lyrics

LYRIC

Malaigalum Kadalum Christian Song in Tamil

மலைகளும் கடலும் கடந்து நதிபோல பாயும் உம் அன்பு
என் இதயத்தை கவர்ந்த அன்பு இயேசுவின் அன்பு
உம் வார்த்தையே என் மகிழ்ச்சி உம் ஆவியே எந்தன் சாட்சி
எனக்காக வந்த அன்பை என் கைகளை உயர்த்தி துதிப்பேன் – 2

உம் அன்பை என்றென்றும் நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும் நான் பாடுவேன் – 2

Malaigalum Kadalum Christian Song in English

Malaigalum Kadalum Kadandhu Nadhipolla Paaiyum Um Anbu
En Edhayathai Kavarndha Anbu Yesuvin Anbu
Um Varthaiyae En Maagizhchi Um Aaviyae Endhan Saatchi
Enakkaaga Vandha Anbai En Kaigalai Uyarthi Thudhippaen – 2

Um Anbai Endrendrum Naan Paduvaen
Um Anbai Endrendrum Naan Paduvaen – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Malaigalum Kadalum Song Lyrics