LYRIC

Aarathipaen Christian Song Lyrics in Tamil

உம்மைப்போல் என் தெய்வமே யாரும் இல்லையே
உம்மையல்லாமல் வேறே நம்பிக்கை இல்லை
உம்மை மட்டும் சாருவேன் எந்தன் நேசரே
நீர் மாத்திரமே எனக்கெல்லாம் இயேசுவே

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் – 2

1.என்னை முற்றுமாய் நான் சமர்ப்பிக்கின்றேன்
உம் வசனத்தால் என்னை கழுவிடுமே
உந்தன் சித்தம் போல் என்னை நடத்திடுமே
உந்தன் ஆவியால் என்னை நிரைத்திடுமே

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் – 2

2.உம் வழிகளில் நான் நடந்திடவே
வழிகாட்டியாய் என்னை நடத்திடுமே
விசுவாசத்தில் என்னை பெலப்படுத்தும்
கிறிஸ்து என்ற கன்மலையில் நிலை நிறுத்தும்

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் – 2

Aarathipaen Christian Song Lyrics in English

Ummaipol en theivame yarum illaiye
Ummaiyallamal vera nampikkai illai
Ummai mattum saaruven enthan nesare
Neer maththirame enakkellam yesuve

Aarathippen ummai aarathippen
En yesuve ummai aarathippen – 2

1.Ennai mutrumaai naan samarppindren
Um vasanaththal ennai kazhuvidume
Unthan siththam pol ennai nadaththidume
Unthan aaviyaal ennai niraiththidume

Aarathipaen ummai aarathippen
En yesuve ummai aarathippen – 2

2.Um vazhigalil naan nadaththidave
Vazhikattiyaai ennai nadaththidume
Visuvasaththil ennai pelappaduththum
Kiristhu endra kanmalaiyil nilai niruththum

Aarathipaen ummai aarathippen
En yesuve ummai aarathippen – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Richard Silvan