LYRIC

Thivaalaiya Thivaalu Christian Song in Tamil

திவாலையா திவாலு நகரந்தானே திவாலு
நான் எடுத்தான் பைபிளு
அதுதான் என் ரைபிளு

நரகத்தையே திவாலாக்குவோம்
பரலோகத்தை Houseful ஆக்குவோம்

1. எரிகோ கோட்டை முறியடிக்கும் காலமல்லவா
ஆயீ பட்டணம் தோற்க்கடிக்கும் நாட்களல்லவா
இது மோசேயின் காலமல்லவா
இது யோசுவாவின் நாட்களல்லவா – 2

2. கோலியாத்தை தோற்க்கடிக்கும் நாட்களல்லவா
வாலிபத்தை அர்ப்பணிக்கும் நேரமல்லவா
இது சாமுவேலின் காலமல்லவா
இது தாவீதின் நாட்களல்லவா

3. இடிந்த அலங்கம் கட்டப்படும் நாட்களல்லவா
இது உடைந்த உள்ளம்
தோற்றற்றப்படும் நாட்களல்லவா
இது நேகேமியாவின் காலமல்லவா
இது ஏசாயாவின் நாட்களல்லவா

4. இயேசுவின் இரத்தத்தாலே மீட்பு அல்லவா
பரலோகம் ஜனங்களாலே நிரம்பும் அல்லவா
இது உன்னுடைய காலமல்லவா
இது நம்முடைய நாட்களல்லவா

Thivaalaiya Thivaalu Christian Song in English

Thivaalaiya Thivaalu Nagaranthaanae Thivaalu
Naan Eduththaen Bibilu
Athuthaan En Raibilu – 2

Naragaththaiyae Thivaalakkuvom
Paralogaththai Houseful Aakkuvom

1. Erico Kottai Muriyadikkum Kaalamallavaa
Aayee Pattanam Thorgadikkum Naatgalalavaa
Ithu Mosaiyin Kaalamallavaa
Ithu Yosuvaavin Naatgallavaa – 2

2. Koliyaaththai Thorgadikkum Naatgalalavaa
Vaalibaththai Arpanikkum Neramallavaa
Ithu Samuelin Kaalamallavaa
Ithu Thaavithin Naatgalalavaa

3. Idintha Alangam Kattapadum Naatgalalavaa
Ithu Udaintha Ullam
Thotrtrapadum Naatgalalavaa
Ithu Neakemiyaavin Kaalamallavaa
Ithu Yesayaavin Naatgalalavaa

4. Yesuvin Raththathaalae Meetpu Allavaa
Paralogam Janagalaalae Nirambum Allavaa
Ithu Unnudaiya Kaalamallavaa
Ithu Nammudaiya Naatgalalavaa

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thivaalaiya Thivaalu Song Lyrics