LYRIC

Unga Anbu Christian Song Lyrics in Tamil

உம் சமூகமே எனது ஆனந்தம்
உம் சமூகமே எனது பேரின்பம்

உங்க அன்பு அது விலகாதது
உங்க அன்பு அது (என்றும்) மாறாதது – 2
உங்க அன்பிலே நான் வாழ்கிறேன்
உங்க அன்பிலே நான் நிற்கிறேன்

1. உலகத்தின் மனிதர்கள் என்னை வெறுத்தாலும்
உம் அன்பு மட்டும் என்னை தாங்கி தினம் வந்ததே – 2
உங்க அன்பு போதும் என் வாழ்வில்
தினம் ஆற்றி தேற்றி என்னை நடத்த – 2

2. என் ஜீவ நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
என்னை தொடருமென்று வாக்களித்தீர் – 2
நீர் சொன்ன வாக்குதத்தம் என்றும்
அது தொடருமே என்னை என்றும் – 2

Unga Anbu Christian Song Lyrics in English

Um Samugamae Enathu Aanandham
Um Samugamae Enathu Perinbam – 2

Unga Anbu Athu Vilagaadathu
Unga Anbu Athu (Endrum) Maaradhathu – 2
Unga Anbilae Naan Vaazhgiraen
Unga Anbilae Naan Nirkiraen – 2

1. Ulagathin Manidhargal Ennai Veruththaalum
Um Anbu Mattum Ennai Thaangi Thinam Vanthathe – 2
Unga Anbu Pothum En Vaazhvil
Thinam Aatri Thaetri Ennai Nadaththa – 2

2. En Jeeva Naalellam Nanmaiyum Kirubayum
Ennai Thodarumendru Vaakkalitheer – 2
Neer Sonna Vaakkuthaththam Endrum
Athu Thodarumae Ennai Endrum – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unga Anbu Song Lyrics