LYRIC

Munneri Selvaen Deva Christian Song in Tamil

முன்னேறி செல்வேன் தேவ தயவினால்
தடைகளை தாண்டியே முன்னே செல்லுவேன் – 2

ஓ.. ஒ ஓஹோ.. ஓ மேக ஸ்தம்பமே
ஓ…ஓஓஹோ.. ஓ மேக ஸ்தம்பமே
தேவ சமூகமே முன்னே செல்லுதே

1. பார்வோன் சேனை என்னை விட்டு விலகி நிற்குதே
ஆ ஆஹா என்னை சுற்றி பாது காக்கும் அக்கினி ஸ்தம்பமே
யோர்தான் செங்கடல் என்னை கண்டு பயந்து நிற்குதே – 2
என் முன்னே செல்லும் தேவனோ சேனையின் கர்த்தரே – 2

2. என்னை பெலன் கொள்ள செய்யும் கிறிஸ்துவால் எதையும் செய்யுவேன்
கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால் எனக்கெதிராய் நிற்பவன் யார் – 2
கொலியாத் போன்ற எதிரியை கண்டு நானும் பயப்படேன் – 2
என்னோடே செல்லும் தேவனோ தாவீதின் தேவனே – 2

3. சத்தியம் நீதி ஆயத்தம் சர்வாயுத வர்கமே
எதிரியின் அம்பு சூழ்ச்சியை தடுக்கும் விசுவாச கேடயமே – 2
வேத வசனம் வல்லமை கூர்மையான ஆவியின் பட்டயம் – 2
என் கைகளை உயர்த்தி ஜெபிக்கும் ஜெபத்தால் எதிரியை ஜெயம் கொள்வேன் – 2

Munneri Selvaen Deva Christian Song in English

Munnaeri Selvaen Deva Dayavinaal
Thadaigalai Thandiyae Munnae Selluvaen – 2

O. O Oho O.. Maega Sthambamae
O. O Oho O.. Maega Sthambamae
Deva Samugamae Munnae Selludhae

1. Paarvoan Saenai Ennai Vittu Vilagi Nirkudhae
A Ah Ennai Sutri Padhu Kakum Akkini Sthambamae – 2
Yordan Sengadal Ennai Kandu Bayandhu Nirkudhae – 2
En Munnae Sellum Devanoa Senaiyin Kartharae – 2

2. Ennai Belan Kolla Seiyum Kirusthuval Edhaiyum Seiyuvaen
Karthar En Patchathil Irupadhal Enakedhiraai Nirpavan Yaar – 2
Goliyaath Pondra Edhiriyai Kandu Naanum Bayapadaen – 2
Ennodae Sellum Devanoa Davidhin Devanae – 2

3. Sathiyam Needhi Aayatham Sarvayudha Vargamae
Edhiriyin Ambu Soozhchiyai Thadukum Visuvasa Kedayamae – 2
Vedha Vasanam Vallamai Koormaiyana Aaviyin Pattayam – 2
En Kaigalai Uyarthi Jebikum Jebathal Ethiriyai Jeyam Kolvaen – 2

Keyboard Chords for Munneri Selvaen Deva

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Munneri Selvaen Deva Song Lyrics