LYRIC

En Valkai Ennum Padagu Christian Song Lyrics in Tamil

ஏலேலோ ஐலசா ஏலேலோ – 4
என் வாழ்க்கை என்னும் படகினிலே
இயேசு உதித்தார்
என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை
கரை சேர்த்தாரே – 2

ஏலேலோ ஐலசா ஏலேலோ – 3
இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா

1. வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லை
இயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே – 2
படக விட்டு என்னால இறங்க முடியல
இயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே – 2

2. வானத்தை திறந்து மன்னாவை பொழிந்து
ஜனங்களை நடத்தி வந்த இயேசுவை பாரு – 2
வனாந்திரம் இப்போ வயல்வெளி ஆனதே
உனக்குள்ளும் எனக்குள்ளும் ஜீவ நதி பாயுதே – 2

3. தாவீதைக்கொண்டு கோலியாத்தை வீழ்த்திய
இஸ்ரவேலின் ராஜாவின் சரித்திரம் கேளு – 2
ஆடு மேய்த்தவன் யுத்த வீரன் ஆனானே
ஆண்டவர் இருதயத்திற்கு பிரியமானரே – 2

En Valkai Ennum Padagu Christian Song Lyrics in English

Yaelaelo Ailasaa Yaelaelo – 4
En Vaazhkkai Ennum Padakinilae
Yesu Uthiththaar
En Paava Vaazhkkai Neekki Ennai
Karai Saerththaarae – 2

Yaeaelo Ailasaa Yaelaelo – 3
Yesu Enthan Vaazhkkaiyai Matrninaar Laesaa

1. Valaiya Veesi Meenu Onnum Sikkavae Illai
Yesu Enthan Karampitiththu Katru Thanthaare – 2
Padaka Vittu Ennaala Iranga Mudiyala
Yesu Enthan Padakaaka Maarivitdaarae – 2

2. Vaanaththai Thiranthu Mannaavai Pozhinthu
Janangalai Nadaththi Vantha Yesuvai Paaru – 2
Vanaanthiram Ippo Vayalveli Aanathae
Unakkullum Enakkullum Jeeva Nathi Paayuthae – 2

3. Thaaviithaikkontu Koaliyaaththai Veezhththiya
Isravaelin Raajaavin Sariththiram Kaelu – 2
Aadu Maeyththavan Yuththa Veeran Aanaanae
Aandavar Iruthayaththirku Piriyamaanarae – 2

Keyboard Chords for En Valkai Ennum Padagu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Valkai Ennum Padagu Christian Song Lyrics