LYRIC

Iratchippin Magimai Christian Song Lyrics in Tamil

இயேசுவே இயேசுவே
உம்மை உயர்த்தி பணிகிறேன் – 2

இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே – 2

1. மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கில்லை இணை இயேசுவே
மேலும் யாவும் விட்டு பூவில் வந்திறங்கி
மீட்டு கொண்டீர் என் இயேசுவே

2. எனக்கெதிரான கையெழுத்து எல்லாம்
குலைத்து போட்டீர் என் இயேசுவே
துரைத்தனங்களும் அதிகாரங்களும்
கீழடக்கி வென்றீர் இயேசுவே

3. பாவியான என்னை பரிசுத்தன் ஆக்க
பலியானீர் என் இயேசுவே
பாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றி
பரலோகில் சேர்ப்பீர் இயேசுவே

Iratchippin Magimai Christian Song Lyrics in English

Yesuve Yesuve
Ummai Uyrarthi Panigindren – 2

Ratchippin Magimai Umakkae
Maatchimai Vallamai Umakkae – 2

1. Mele Vaanathilum Keele Boomiyilum
Umakkillai Inai Yesuve
Melum Yaavum Vittu Poovil Vandhirangi
Meettu Kondeer En Yesuvae

2. Enakkedhirana Kaiyeluthu Ellam
Kulaithu Potteer En Yesuve
Thuraithanangalum Adhikaarangalum
Keeladakki Vendreer Yesuve

3. Paaviyaana Ennai Parisuthan Aakka
Baliyaaneer En Yesuve
Paava Saabam Ellam Ennai Vittagatri
Paralogil Serppeer Yesuve

Keyboard Chords for Iratchippin Magimai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Iratchippin Magimai Christian Song Lyrics