LYRIC

Yelumbidu Christian Song Lyrics in Tamil

வாலிபனே நீ எலும்பும் நாட்கள் வந்ததே
இந்தே தேசத்திற்கான திறப்பின் வாசல் நிற்கவே (2)
ஒன்றாக இணைந்திடுவோம்
இயேசு நாமம் பறைசாற்றுவோம் (2)

மலேஷியா மலேஷியா மலேஷியா
இன்று எழும்பிடு (2)

1. சபைகள் ஒன்றாக இணைந்திட வேண்டும்
எல்ல வேற்றுமைகள் ஒளிந்திட வேண்டும் (2)
கிறிஸ்துவின் சரீரமாக ஒன்றாக செயல் பட வேண்டும்
ஆவியானவர் ஆளுகைக்குள், தேவ சித்தத்தில் வாழ்ந்திட வேண்டும் (2)
உம் ராஜ்ஜியம் வருகை உம் சித்தம் நிறைவேறுக (2)

2. சுவிசேஷம் எங்கும் அறிவிக்க வேண்டும்
கிறிஸ்துவின் அன்பு வெளிப்ப வேண்டும் (2)
எழுப்புதல் தீ தேசம் எங்கும் பத்ரி ஏறிய வேண்டும்
அற்புதங்கள் அதிசயங்கள் இன்றே நடக்க வேண்டும் (2)
உம் வல்லமை வேண்டுமே உம் வரங்களால் நிரப்புமே (2)

இன்றே எழும்பிடு..
இன்றே.. இன்றே – இன்றே எழும்பிடு

Yelumbidu Christian Song Lyrics in English

Vaalibanae Nee Yelumbum Naatkal Vanthathe
Inthe Thesathirkaai Thirappin Vaasal Nirkavae (2)
Ondraaga Inainthiduvom
Yesu Naamam Paraisaatruvom (2)

Malaysia Malaysia Malaysia
Indru Yelumbidu (2)

1. Sabaigal Ondraaga Inainthida Vendum
Ella Vetrumaigal Olinthida Vendum (2)
Kristuvin Sariramaaga Ondraaga Seyal Pada Vendum
Aaviyanavar Alugaikul, Theva Sithathil Vaazhnthida Vendhum (2)
Um Raajiyam Varuga Um Sitham Niraiveruga (2)

2. Suvisesham Yengum Arivika Vendum
Kristuvin Anbu Velipa Vendum (2)
Eluputhal Thee Thesam Yengum Pathri Yeriya Vendum (2)
Arputhangal Athisayangal Indre Nadaka Vendum
Um Vallamai Vendumae Um Varangalal Nirapumae (2)

Indre Yelumbidu..
Indre.. Indre – Indre Yelumbidu

Keyboard Chords for Yelumbidu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yelumbidu Song Lyrics