Aathumame En Muzhu Ullame Song Lyrics

LYRIC

Aathumame En Muzhu Ullame Christian Song Lyrics in Tamil

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் ஆண்டவரைத் தொழு தேத்து
இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த
உன் ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – 2

2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – 2

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – 2

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – 2

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – 2

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – 2

Aathumame En Muzhu Ullame Christian Song Lyrics in English

Aathumame En Muzhu Ullame
Un Aandavarai Thozhuthethu
Innaal Varai Anbu Vaithaatharitha
Un Aandavarai Thozhuthethu

1. Potridum Vaanor Poothalaththulor
Saatutharkariya Thanmaiyulla – 2

2. Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
Ulaga Mun Thondri Ozhiyaatha – 2

3. Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
Vinai Poruththarulum Melaana – 2

4. Vaathai Noi Thunbam Maatri Aanantha
Otharum Thayaisei Thuyir Thantha – 2

5. Uttrunakkirangi Urimai Paaraatum
Mutrum Kirubaiyinaal Mudi Sootum – 2

Keyboard Chords for Aathumame En Muzhu Ullame

Keyboard Notes for Aathumame En Muzhu Ullame

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aathumame En Muzhu Ullame Song Lyrics