LYRIC

Jebathin Koodaaram Christian Song Lyrics in Tamil

ஜெபத்தின் கூடாரம் வந்தேனையா
ஜெபிக்க ஜெபிக்க வைத்தீரையா
ஜெபமே ஜெயமே
ஜெப ஆவி ஊற்றிடுமே (2)

1. கண்ணீரோடு விதைக்கணுமே
கெம்பீரமாய் அறுக்கணுமே

2. போராடி நான் ஜெபிக்கணுமே
யுத்தத்தில் நான் ஜெயிக்கணுமே

3. புலம்பி நான் ஜெபிக்கணுமே
திறப்பில் நான் நிற்கணுமே

4. ஆவியில் நான் ஜெபிக்கணுமே
வரங்களினால் நிரம்பணுமே

5. உடைந்து நான் ஜெபிக்கணுமே
உத்தமனாய் மாறணுமே

6.பலத்தோடு ஜெபிக்கணுமே
பொறுப்பை நான் முடிக்கணுமே

Jebathin Koodaaram Christian Song Lyrics in English

Jebathin Koodaaram Vandhenayya
Jebikka Jebikka Vaitheerayya
Jebamae Jeyamae
Jeba Aavi Ootridumae (2)

1. Kanneerodu Vidhaikanumae
Gembeeramai Arukkanumae

2. Poraadi Naan Jebikkanumae
Yuthathil Naan Jeyikkanumae

3. Pulambi Naan Jebikkanumae
Thirappil Naan Nirkkanumae

4. Aaviyil Naan Jebikkanumae
Varangalinaal Nirambanumae

5. Udaindhu Naan Jebikkanumae
Uthamanaai Maaranumae

6. Balathodu Jebikkanumae
Poruppai Naan Mudikkanumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jebathin Koodaaram Song Lyrics