LYRIC

Kalvaari Nesarae Christian Song Lyrics in Tamil

Chorus

கல்வாரி நேசரே
உம் அன்பிற்கு என்றும் ஈடில்லையே (2)
எனக்காக ஜீவன் தந்தீர்
சிலுவையில் நீரும் தொங்கி (2)

Pre Chorus

உம் இரத்தத்தை சிந்தியே
இரட்சிப்பை தந்தீரே
உம்மையே பாடுகிறேன் (2)

Verse 1

எனக்காக மரித்தீரே எனக்காக உயிர்த்தீரே
என் பாவம் போக்க நீர் பலியுமானீரே (2)
பரலோக தேவனே நீர் பார் மீட்க வந்தீரே (2)

Verse 2

வலக்கரத்தாலே என்னை பாதுகாப்பேன் என்றீரே
பக்கபலமாக எந்தன் பக்கத்தில் நின்றீரே (2)
வரைந்தீரே என்னை உந்தன் உள்ளங்கையிலே (2)

Verse 3

தாய் தன் பிள்ளையை மறந்து போனாலும்
நான் உன்னை மறவேனே என்று சொன்னீரே (2)
வாக்குத்தத்தம் தந்து என்னை வாழ வைத்தீரே (2)

Kalvaari Nesarae Christian Song Lyrics in English

Chorus

Kalvari Nesarae
Um Anbirku Endrum Eedillayae (2)
Enakaga Jevan Thandheer
Siluvaiyil Neerum Thongi (2)

Pre Chorus

Um Rathathai Sindhiyae
Ratchipai Thandherae
Ummaiyae Padugiraen (2)

Verse 1

Enakaga Maritherae Enakaga Uyirtherae
En Pavam Pokka Neer Baliyumaneerae (2)
Paraloaga Devanae Neer Paar Meetka Vandheerae (2)

Verse 2

Valakarathalae Ennai Padhukapaen Endreerae
Pakabalamaga Endhan Pakathil Nindreerae (2)
Varaindheerae Ennai Undhan Ullangaiyilae (2)

Verse 3

Thaai Than Pillaiyai Marandhu Ponalum
Naan Unnai Maravaenae Endru Soneerae (2)
Vaakuthatham Thandhu Ennai Vazha Vaidheerae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kalvaari Nesarae