LYRIC

Karthar Enthan Maeiparai Christian Song Lyrics in Tamil

கர்த்தர் எந்தன் மேய்ப்பராய்
இருப்பதால் நான் கலங்கிடேன்
அவரே என்னை நடத்துவதால்
சோர்ந்திடாமல் பின் செல்வேன் (2)

அல்லேலூயா ஆராதனை (4)

1. எனது காலங்கள் உம் கரத்தில்
ஆதலால் நான் அஞ்சிடேனே (2)
ஏற்ற நேரத்தில் உயர்த்திடுவீர்
இறுதி வரையிலும் நடத்திடுவீர் (2)

2. மரண இருளின் பள்ளதாக்கில்
நடந்திட்டாலும் நான் பயப்படனே (2)
தேவரீர் நீர் என்னோடுண்டே
உமது கோலும் உம் தடியும் தேற்றும் (2)

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மையும் கிருபையும் ஒன்றே போதும் (2)
உமது சமூகத்தில் வாழ்நாளெல்லாம்
உண்மையாய் என்றும் உம்மை சேவிப்பேன் (2)

4. வருவேன் என்று வாக்குறைத்தீர்,
ஓர் நாள் என்னை கூட்டி செல்வீர் (2)
நித்தியமாய் உம்மை ஆராதிப்பேன்,
நிரந்தரமாய் உம்மோடு வாழ்வேன் (2)

Karthar Enthan Maeiparai Christian Song Lyrics in English

Karthar Enthan Maeiparai
Irupathaal Naan Kalangidaen
Neerae Ennai Nadathuvathaal
Sornthidamal Pinthodarvaen (2)

Hallelujah Aarathanai (4)

1. Enathu Kaalangal Um Karathil
Aathalaal Naan Anjidenae (2)
Etra Nerathil Uyarthiduveer
Iruthi Varayilum Nadathiduveer (2)

2. Maranairulin Pallathakil
Nadatheetalum Naan Bayapadaenae (2)
Devareer Neer Enodundae
Umathu Kolum Um Thadiyum Thetrum (2)

3. Jeevanula Naatkal Ellam
Nanmaiyum Kirubaiyum Ondrae Pothum (2)
Umathu Samugathil Vaal Naalelam
Ummaiyai Endrum Ummai Sevipaen (2)

4. Varuvaen Endru Vaakkuraitheer
Oor Naal Ennai Kootti Selveer (2)
Nithiyamaai Ummai Aarathipaen
Nirantharamaai Ummodu Vaazhven (2)

Keyboard Chords for Karthar Enthan Maeiparai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karthar Enthan Maeiparai Christian Song Lyrics