LYRIC

Etuththa Kalai Christian Song in Tamil

எடுத்த காலை பின் வைக்காதே
உன்னை அழைத்த தேவனே
மறந்து போகாதே – 2
பதறி விடாதே பதட்டப்படாதே
வாழ்வில் பதறினால் சிதறிடுவாயே

1. தேடும் உந்தன் இஷ்டம் எல்லாமே துஷ்டம்
கிடைப்பதுவோ கஷ்டம் எல்லாமே நஷ்டம்
இழந்து விடாதே மதியை இழந்து விடாதே
இழந்து விடாதே மதியை இழந்து விடாதே

2. உலகம் காட்டும் பாசம்
அழிந்து போகும் வேஷம்
இயேசு காட்டும் பாசம்
மோட்சம் கொண்டு சேர்க்கும் – 2
இலக்கை நோக்கி ஓடு வேகமாக ஓடு – 2
ஜீவகிரீடம் பெறும்வரை ஓய்ந்து விடாதே

Etuththa Kalai Christian Song in English

Etuththa Kalai Pin Vaikkathe
Unnai Azhaiththa Thevane
Maranthu Pokathe – 2
Pathari Vitathe Pathattappatathe
Vazhvil Patharinal Sitharituvaye

1. Thetum Unthan Ishtam Ellame Thushtam
Kitaippathuvo Kashtam Ellame Nashtam
Izhanthu Vitathe Mathiyai Izhanthu Vitathe
Izhanthu Vitathe Mathiyai Izhanthu Vitathe

2. Ulakam Kattum Pasam
Azhinthu Pokum Vesham
Iyesu Kattum Pasam
Motsam Kontu Serkkum 2
Ilakkai Nokki Ootu Vekamaka Ootu 2
Jivakiritam Perumvarai Ooynthu Vitathe

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Etuththa Kalai Song Lyrics