LYRIC

Christian Song in Tamil

உம்மை தஞ்சமாக கொண்டவர்கள்
பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
என்றேண்டும் பாக்கியவான்கள்

அல்லேலூயா பாக்கியம் – 4

1. ஆவியில் எளிமை தாழ்மையுமாய்
ஜீவிப்பவர் என்றும் பாக்கியவான்கள்

2. சத்திய வேதத்தை கைக்கொண்டு
போதிப்பவர் என்றும் பாக்கியவான்கள்

3. தேவா வழியில் உத்தமமான
நடப்பவர் என்றும் பாக்கியவான்கள்

4. கிறிஸ்துவுக்குள்ளாய் மறுப்பவர்கள்
இது முதலாய் என்றும் பாக்கியவான்கள்

Ummai Thanchamaaga Kondavargal Christian Song in English

Ummai Thanchamaaga Kondavargal
Paakiyavaangal Paakiyavaangal
Endrendum Paakiyavaangal

Alleluya Paakiyam – 4

1. Aaviyil Ezhimai Thaazhmaiyumaai
Jeevippavar Endrum Paakiyavaangal

2. Sathiya Vethaththai Kaikondu
Pothippavar Endrum Paakiyavaangal

3. Deva Vazhiyil Uththamamaai
Nadappavar Endrum Paakiyavaangal

4. Christhuvukkullaai Marippavargal
Ithu Muthalaai Endrum Paakiyavaangal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Thanchamaaga Kondavargal Song Lyrics