LYRIC

Ellaam Unga Kiruba Christian Song Lyrics in Tamil

ராஜா உம் கண்கள் என்னை காண
என்ன நன்மை என் வாழ்வில் கண்டீர்
தள்ளப்பட்ட என்னை தலைக்கல் ஆக்க
தகுதி என்ன என் வாழ்வில் கண்டீர்

எல்லாம் உங்க கிருப
எல்லையில்லா உம் கிருப

1. தாயின் கருவில் உருவாக்கினீர்
பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
மறவாமல் நினைத்து உம் மந்தையில் சேர்த்து
நான் தவறாமல் நடத்திவந்தீர்

2. பொல்லா உலகம் மேற்கொண்டிடாது
உம் பெலத்தால் இடைகட்டினீர்
மாயையாம் உலகில் மயங்கின வேளை
என் உள்ளத்தை தெளிவாக்கினீர்

3. எண்ணில்லா நன்மை எனக்களித்தீர்
என்னையும் உயர்த்தி வைத்தீர்
வழுவாது காத்து பிள்ளையாய் சேர்த்து
வார்த்தையால் வழி காட்டினீர்

Ellaam Unga Kiruba Christian Song Lyrics in English

Rajaa Um Kangal Ennai Kaana
Enna Nanmai En Vaazhvil Kandeer
Thallapatta Ennai Thalai Kal Aakka
Thaguthi Enna En Vaazhvil Kandeer

Ellaam Unga Kiruba
Ellayillaa Um Kiruba

1. Thaayin Karuvil Uruvaakkineer
Peyar Solli Ennai Azhaitheer
Maravaamal Ninaithu Um Manthaiyil Serthu
Naan Thavaraamal Nadathi Vantheer

2. Pollaa Ulagam Merkondidaathu
Um Belathaal Idai Kattineer
Maayayaam Ulagil Mayangina Velai
En Ullathai Thelivaakkineer

3. Ennilla Nanmai Enakkalitheer
Ennaiyum Uyarththi Vaitheer
Vazhuvaathu Kaathu Pillayaai Serthu
Vaarthaiyaal Vazhi Kaattineer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ellaam Unga Kiruba Christian Song Lyrics