LYRIC

Ennodu Kooda Iruppaar Christian Song in Tamil

என்னோடு கூட இருப்பார் – இயேசு
என்னோடு கூட இருப்பார்
எந்நாளும் கூட இருப்பார் – இயேசு
எப்பொழுதும் கூட இருப்பார்

கலங்கிட மாட்டேன் நான்
கலங்கிடமாட்டேன்
கைவிடமாட்டார் இயேசு
கைவிடமாட்டார்

1. சோதனை நேரத்தில் கூட இருப்பார்
சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார் – 2
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்
சாய்ந்து இளைப்பாற மார்பில் அணைப்பார் – 2

2. செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார்
சேனையின் கர்த்தராய் கூட இருப்பார் – 2
மனிஷரின் தயவை உண்டுபண்னுவார்
நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார் – 2

3. ஆவியின் கனிகளால் அலங்கரிப்பார்
வல்லமை வரங்களை பெருக பண்ணுவார்- 2
போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார்
பரலோக வாழ்வை எனக்கு தருவார் – 2

Ennodu Kooda Iruppaar Christian Song in English

Ennodu Kooda Iruppar Yesu
Ennodu Kooda Iruppar
Ennodu Kooda Iruppaar Yesu
Eppodum Kooda Iruppar

Kalanagida Mattar Naan
Kalanagids Mattar
Kaivida Matter Yesu
Kaivida Mattar

1. Sodhanai Nerathil Kooda Iruppar
Sorndhidum Velayil Thangai Nadathuvar – 2
Saththanai Jeyikka Belan Tharuvar
Saindhu Ilaipara Marbil Anaipar – 2

2. Seidhidum Kariyum Vaithida Seivar
Senayin Kartharai Kooda Iruppar – 2
Manusharin Dhayavai Undu Pannuvar
Naanilam Potrida Uyarthimagiluvar – 2

3. Aaviyin Kaniyal Alangrippar
Vallamai Varangalai Peruga Pannuvar – 2
Pokkilum Varathilum Kooda Iruppar
Paraloga Vazhvai Ennaku Tharuvar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennodu Kooda Iruppaar Lyrics