LYRIC

Yesu Varukirar Christian Song Lyrics in Tamil

மேகங்களுடேனே வருகிறார்
கண்கள் யாவும் அவரை காணும்
குத்தினவர்கள் அவரை காண்பார்கள்
கோத்திரங்கள் பார்த்து புலம்பும்

வருகிறார் வருகிறார்
வருகிறார் இயேசு வருகிறார்

ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா இயேசு வருகிறார்

1.இருந்தவரும் இருக்கின்றவரும்
வருபவரும் சர்வ வல்லவர்
ஏசுவே உமக்கே மகிமை
ராஜனே உமக்கே மகிமை

2.அல்பாவும் ஒமேகாவும்
ஆதியும் அந்தமுமானவ்ர்
ஏசுவே உமக்கே மகிமை
ராஜனே உமக்கே மகிமை

Yesu Varukirar Christian Song Lyrics in English

Meganggaludeneh Varugiraar
Kangal Yaavum Avarei Kaanum
Kuthinavargal Avarei Kaanbaargal
Koothiranggal Parthu Pulambum

Varugiraar Varugiraar
Varugiraar Yesu Varugiraar

Halleluyah Halleuyah
Halleluyah Yesu Varugiraar

1.Irunthavarum Irukindravarum
Varubavarum Sarva Vallavar
Yesuve Umakke Magimai
Raajanae Umakke Magimai

2.Albaavum Omegaavum
Athiyum Anthamumaanaver
Yesuve Umakke Magimai
Raajanae Umakke Magimai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesu Varukirar