Poshipavar Neere Lyrics

LYRIC

Poshipavar Neere Christian Song in Tamil

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே

1. சோர்ந்து போனாயோ கவலைப்படாதே
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார்

2. இயேசு நீர் பெரியவர் ஏல்ஷடாய் நீர்
வல்லவர் உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே

3. தண்ணீ மேல் நடப்பார் அற்புதங்கள்
செய்திட்டார் – உன் பிரச்சனை
எம்மாத்திரம் எண்ணிப்பார் ஓர் நிமிடம்

அல்லேலுயா பாடுவோம்
தேவனை துதிப்போம்

Poshipavar Neere Christian Song in English

Poshippavar Neerae Paathukaappu Neerae
Parikaari Neerae En Iratchakarum Neerae

1. Sornthu Ponaayo Kavalaippadaathae
Yesu Unnai Sumappaar
Makilchchiyaakkuvaar

2. Yesu Neer Periyavar Aelshadaay Neer
Vallavar Ulakam Vanaanthiram
Paralokam Makilchchiyae

3. Thannee Mael Nadappaar Arputhangal
Seythittar – Un Pirachchanai
Emmaaththiram Ennnnippaar Or Nimidam

Allaeluyaa Paaduvom
Thaevanai Thuthippom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Poshipavar Neere Lyrics