Anbar En Nesarae Christian Song Lyrics

LYRIC

Anbar En Nesarae Christian Song Lyrics in Tamil

அன்பர் என் நேசரே உம் அண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட (2)
நீரே வழியும், சத்தியமும்
ஜீவனுமே (2)

1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பர் அறியாமல் வந்திடாதே (2)
கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் (2)

2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும் (2)
ஆ..நேசரே உம் இன்ப
சத்தம் ஈந்துடுவீர் (2)

3. ஈன சிலுவையில் ஏறிட்டிரோ?
எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ? (2)
துன்பம் மூலமாய்
ஏறிடுவேன் இன்ப காணான் (2)

4. சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில்
இணைத்தீராய் வல்லமையால் (2)
எந்தன் ஜீவனை
மற்றோருக்காய் ஈந்திடவே (2)

5. மாயையான இந்த லோஹமதில்
மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்பு (2)
நேற்றும் இன்றென்றும்
மாறிடிரே என் நேசரே (2)

6. வஞ்சனை-யான இப்பார்தலாமே
வஞ்சிக்குமே மிக தந்திரமாய் (2)
வாஞ்சிதிடேனே மோசமான
இப்பார்தலாதை (2)

Anbar En Nesarae Christian Song Lyrics in English

Anbar En Nesarae Um Andaiyil
Inbamaaga Undhan Paadhaiyoda
Neeray Valiyum,
Sathiyamum, Jeevanumay

1. Thunba Perukkilae Sorndhideinae
Anbar Ariyaamal Vandhidaadhae
Kanmani Pol Neer
Kaathiduveer Kanivudan

2. Suttrilum Sathuru Soolndhidinum
Viyaagulam Ennai Virattidinum
Ah! Nesarae Um Inba
Satham Eendhiduveer

3. Eena Chiluvaiyil Yeiritteero?
Endhanukkaai Kashta Pattitteero?
Thunba Moolamaai
Eidhiduvein Inba Kaanaan

4. Sondha Jeevanai Neer Ennil
Eendhu Anbil Inaitheeray
Vallamaiyaal Endhan Jeevanai
Mattroarukkaai Eendhidavay

5. Maayai-Yaana Indha Loagamadhil
Maaindhaliyum Immaandhar
Anbu Neittrum Indrendrum
Maarideeray En Nesarae

6. Vanjanai-Yaana Ippaardhalamay
Vanjikkumay Miga Thandhiramaai
Vaanjithideinay Moasamaana
Ippaardhalathai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anbar En Nesarae Christian Song Lyrics