LYRIC

Yesuve Christian Song Lyrics in Tamil

இயேசுவே உந்தன் பாதம் அமர்ந்தேனே
அதுவே எந்தன் வாழ்வின் பாக்கியமே

1. உம் அன்பு மிகவும் பெரியதே
உம் நாமம் வல்லமை உள்ளதே
அதை அறிய யாரால் கூடுமோ
என் இயேசுவே
ஒரு தோழனை பார்க்கிலும்
என்னை அபிஷேகம் செய்தீர்
ஆனந்தத்தால் அபிஷேகம் செய்தீர்

2. உம் அன்பிற்கு எல்லைகள் இல்லையே
அளந்திட அளவும் இல்லையே
புரிந்திட யாரால் கூடுமோ
நேசரே
முன்மாரியை ஊற்றியே
என்னை அபிஷேகம் செய்தீர்
பின்மாரியை இன்று ஊற்றும்

அவர் என் துதியின் கீதமே
என் இசையின் ராஜனே
வாழ்நாளெல்லாம் அவரை பாடுவேன்
என் வாழ்வின் நல் ஒளியே
சர்வத்தை ஆழ்பவரே
நாவுகள் எல்லாம் அவர் போற்றிடுமே

Yesuve Christian Song Lyrics in English

Yesuve Undhan Padham Amarndhaene
Adhuve Endhan Vaazhvin Baakiyamae

1. Um Anbu Migavum Periyadhae
Um Naamam Valamai Uladhe
Adhai Ariya Yaaral Koodumo
En Yesuve
Oru Tholanai Paarkilum
Ennai Abishegam Seidheer
Aanandhathal Abishegam Seidher

2. Um Anbiruku Elaigal Ilaye
Alandhida Alavum Ilaye
Purindhida Yaaral Koodumo
Nesare
Munmaariyai Ootriye
Ennai Abishegam Saeidheer
Pinmaariyai Indru Ootrume

Avar En Thudhiyin Geethamae
En Isaiyin Raajane
Vaazhnaalelam Avarai Paaduven
En Vaazhvin Nal Oliye
Sarvathai Aazhbavare
Naavugal Elam Avar Potridume

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuve