LYRIC

Adaikalam Thedi Vanthen Christian Song Lyrics in Tamil

அடைக்கலம் தேடி வந்தேன்
ஆறுதல் தந்தீரைய்யா
உம் தயவினால் பிழைத்துக்கொண்டேன்
நன்றி நன்றி ஐயா (2)

வாழ்நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
நன்மைகள் பல செய்தீர் நன்றி ஐயா
வாழ்வானாலும் தாழ்வானாலும்
நான் நம்பும் தெய்வம் இயேசைய்யா (2)

1. தகப்பனை போல சுமந்து கொண்டு
உம் கரம் வைக்கின்றீர்
தாயினும் மேலாய் தனி பாசம் வைத்து
தாங்குவீர் தலைமுறையாய்

2. உறவுகளின் நேசம் தணிந்தபோது – நீர்
உறவாக வந்தீரைய்யா
உயிர் கொடுத்து உந்தன் உறவுக்குள்ளே
உம் மகனாக (மகளாக) இணைத்தீரைய்யா

3. எதிரிகளின் சூழ்ச்சி பெருகும் போது
நீர் எனக்காக யுத்தம் செய்தீர்
உனக்கெதிராய் எழும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகுமென்றீர்

Adaikalam Thedi Vanthen Christian Song Lyrics in English

Adaikalam Thedi Vanthen
Aaruthal Thantheeraiyah
Um Thayavenal Pilaithukonden
Nandri Nandri Aiyah

Valnaal Ellam Umai Paduven
Nanmaigal Pala Seitheer Nandri Aiyah
Valvanalum Thalvanalum
Nan Nambum Deivam Yaesaiyah

1. Thagapanai Pola Sumathu Kondu
Um Karam Vaikkindreer
Thaienum Melaai Thani Pasam Vaithu
Thanguveer Thalaimuraiyaai

2. Uravugalin Nesam Thanithapothu
Neer Uravaga Vantheeraiyah
Uyir Koduthu Unthan Uravukulae
Um Maganaga (Magalaga) Inaitheeraiyah

3. Ethirigalin Sulchi Perugum Pothu
Neer Ennakaga Utham Seitheer
Unakkedhiraai Elum Aauthangal
Vaikathae Pogum Endreer

Keyboard Chords for Adaikalam Thedi Vanthen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Adaikalam Thedi Vanthen