Stephen J Renswick Song Lyrics by Nam Belan

LYRIC

Nam Belan Christian Song Lyrics in Tamil

நம் பெலனாகிய கர்த்தர் நம் நடுவில்
கன்மலையாகிய கர்த்தர் நம் நடுவில்-2

இம்மட்டும் காத்திட்டவர்
இனிமேலும் காத்திடுவார்
இன்னல்கள் வந்தாலும்
என்றென்றும் நடத்திடுவார்

என் மீட்பும் என் பெலனும்
என் மறைவிடமும் நீரே
என் (எந்தன்) துருகம் என் கேடகம்
என் அடைக்கலமானவரே-2

இன்னல்கள் வந்தாலும்
என்றென்றும் நடத்திடுவார்-2

இரட்சகர் இயேசு
என்றும் நம் நடுவில்
பரிசுத்தர் தேவன்
என்றும் நம் நடுவில்-2-இம்மட்டும்

என் பெலனாகிய கர்த்தரே
கன்மலையாகிய கர்த்தரே-4-நீரே என் மீட்பும்

Nam Belan Christian Song Lyrics in English

Nam Balanaagiya Karthar Nam Naduvil
Kanmalaiyaagiya Karthar Nam Naduvil (2)

Imattum Kaathitavar
Inimaelum Kaathiduvaar
Innalgal Vandhaalum
Endrendrum Nadathiduvaar

En Meetpum En Belanum
En Mariavidamum Neerae
En (Enthan) Thurugam En Kaedagam
En Adaikalam Aanavarae (2)

Innalgal Vandhaalum
Endrendrum Nadathiduvaar (2)

Ratchagar Yesu
Endrum Nam Naduvil
Parisutha Dhaevan
Endrum Nam Naduvil (2) -Imattum

En Belanaagiya Kartharae
Kanmalaiyaagiya Kartharae (4) -Neerae En Meetpum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nam Belan