Jeswin Samuel Song Lyrics by Neerthanae

LYRIC

Neerthanae Christian Song Lyrics in Tamil

ஒரு போதும் கைவிடாதவர்
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர் – 2

நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே – 2
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாம் என் இயேசுவே – 2

1.உதவ என்னையும் பேர் சொல்லி அழைத்தவர்
உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர் – 2
பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர்
புதிய பெலனாய் எண்ணில் வாழ்பவர் – 2

2. பயப்படாதே நான் உன்னோடு என்றவர்
தேவைகள் பெருகினாலும் என்னை நடத்த வல்லவர் – 2
புதிய வாக்குத்தத்தம் என் பேரில் தந்தவர்
சொன்னதை செய்யும் வரை கைவிடாதவர் – 2

Neerthanae Christian Song Lyrics in English

Oru Podhum Kaividadhavar
Oru Naalum Vilagidadhavar
Ennai Endrum Kaathukolbavar
Ella Namathilum Melanavar – 2

Neerthanae Neerthanae
Enakellamae Neerthanae – 2
Neerthanae Neerthanae
Enakellam En Yesuvae – 2

1.Udhava Ennaiyum Paer Solli Aalaithavar
Udaindha En Vazlvai Uruvaaka Vandhavar – 2
Balatha Kedagamai Ennodu Irupavaar
Pudhiya Belanai Ennil Vazlbavar – 2

2.Bayapadadhae Nan Unnodu Endravar
Thevaigal Peruginalum Ennai Nadatha Vallavar – 2
Pudhiya Vaakuthatham En Paeril Thandhavar
Sonnadhai Seiyum Varai Kaividadhavar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neerthanae