LYRIC

Paar Munnaniyil Devakumaaran Christian Song Lyrics in Tamil

1.பார் முன்னணையில் தேவகுமாரன்
விண் ஆளும் நாதர் பாலகனாய்,
நம் பாவம் யாவும் தம்மீது ஏற்கும்
தேவாட்டுக் குட்டி தோன்றினார்.

2. மா தூய பாலன், மீட்பின் நல்வேந்தன்,
மாசற்றோராகப் பூவில் வாழ்ந்தார்;
தீயோனை வென்று, நம் பாவம் போக்கி
மகிமை மீட்பர் ஆளுகின்றார்.

3. தீர்க்கர் முன்கூற, விண் தூதர் பாட
விந்தையின் பாலன் வந்துதித்தார்
பூலோக மீட்பர் பாதாரம் சேர்வோர்
அழியா வாழ்வைக் கண்டடைவார்.

Paar Munnaniyil Devakumaaran Christian Song Lyrics in English

1.Paar Munnaniyil Devakumaaran
Vin Aalum Naathar Paalaganaai
Nam Paavam Yaavum Thammeethu Yearkum
Devattu Kutti Thontrinaar

2.Maa Thooya Paalan Meetpin Nalveanthan
Maasattroraaga Poovil Vaalnthaar
Theeyonai Ventru Nam Paavam Pokki
Magimai Meetpar Aalukintraar

3.Theerkar Mun Koora Vin Thoothar Paada
Vinthaiyin Paalan Vanthuthithaar
Poologa Meetpar Paathaaram Searvor
Aliyaa Vaalvai Kandadaivaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Paar Munnaniyil Devakumaaran Christian Song Lyrics