LYRIC

Yesuvai Kondaduvom Christian Song Lyrics in Tamil

நாங்கள் ஒன்றாக கூடிடுவோம்
ஒன்றாக பாடிடுவோம்
நாங்கள் இயேசுவுக்காய் வந்திடுவோம்
இயேசுவையே ஆராதிப்போம் . – 2

நாங்கள் இயேசுவையே போற்றிடுவோம்
அவரை துதித்து ஆடிடுவோம் – 2

எங்கள் துதி கனம் மகிமை இயேசு ஒருவருக்கே

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசுவையே கொண்டாடுவோம் – 4
மகிமையான இயேசு ராஜாராம்
(எங்கள்). – 2

தந்தனக்கடதாக்கிட …. – 4

1.பூமிக்கு வந்தவரும் ,
பாவத்தை மனிதவராம்
சிலுவையே சுமந்தவராம் ,
விடுதலை தந்தாராம்
யுத்த ராஜா சிங்கமும் சேனைகளின் கர்த்தரும்
சாத்தானை தோக்கடித்தே மனதின் மனராம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசுவையே கொண்டாடுவோம் – 4
மகிமையான இயேசு ராஜாராம்
(எங்கள்). – 2

தந்தனக்கடதாக்கிட …. – 4

2.சொன்னதை செய்பவரும்
மறவாத தேவனும்
கடைசிவரை வரை வழிநடத்தி
சகலமும் சந்திப்பாராம்

சுகம் அளிக்கும் தேவனும்
வெற்றி தரும் ராஜனும்

நியாயாதிபதியை மீண்டும் வருபவரும் …

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசுவையே கொண்டாடுவோம் – 4
மகிமையான இயேசு ராஜாராம்
(எங்கள்). – 2

தந்தனக்கடதாக்கிட …. – 4

Yesuvai Kondaduvom Christian Song Lyrics in English

Nanggal Ondraga Kudiduvom
Ondraga Padiduvom
Nanggal Yesuvakai Vanthiduvom
Yesuvai Arathipom. – 2

Nanggal Yesuvaye Potriduvom
Avarai Thuthite Adiduvom – 2

Yenggal Thuthi Ganam Magimai Yesu Oruvaruke

Kondaduvom Kondaduvom Yesuvaye Kondaduvom – 4
Magimaiyana Yesu Rajaram
(Yenggal). – 2

Tanthanakadatakida…. – 4

1.Boomiku Vanthavaram,
Pavathai Manithavaram
Siluvaiye Sumanthavaram,
Viduthalai Thantharam
Yutha Raja Singamam Senaigalin Kartharam
Sathanai Thokadithe Manathinmanaram

Kondaduvom Kondaduvom Yesuvaye Kondaduvom – 4
Magimaiyana Yesu Rajaram
(Yenggal). – 2

Tanthanakadatakida…. – 4

2.Sonathai Seibavaram
Maravatha Thevanam
Kadaisivarai Varai Valinadathi
Sagalamum Santhiparam

Sugam Alikum Thevanam
Vetri Tharum Rajanam

Nyayathipathiyai Mendum Varubavaram…

Kondaduvom Kondaduvom Yesuvaye Kondaduvom – 4
Magimaiyana Yesu Rajaram
(Yenggal). – 2

Tanthanakadatakida……

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvai Kondaduvom