LYRIC

Um Samugam Christian Song Lyrics in Tamil

உம்மை நினைக்கும் நினைவுகளும்
உம் பரிசுத்த நாமமும் – 2
என் ஆத்தும வாஞ்சையாக
இருக்க வேண்டுமே
என் ஆத்தும வாஞ்சையாக
இருந்தால் போதுமே

உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே – 4

1. பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்
முன்னே யோர்தான் தடையாக நின்றாலும் – 2
மேக ஸ்தம்பமாய்
அக்கினி ஸ்தம்பமாய்
முன்னும் பின்னுமாய்
விலகாதவராய்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
தூக்கி என்னை தோளில் சுமக்கும்

உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே – 2

2. சிங்க கெபியில் என்னை போட்டாலும்
சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும் – 2
என்னை மீட்குமே உந்தன் சமுகமே
என்கூடவே நிழலாகவே
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
தூக்கி என்னை சுமப்பீரே

உம் சமுகம் வேண்டுமே
உங்க கிருபை போதுமே – உம்மை நினைக்கும்

இயேசுவின் சமுகம் வேண்டுமே
இயேசுவின் கிருபை போதுமே

Um Samugam Christian Song Lyrics in English

Ummai Ninaikkum Ninaivugalum
Um Parisutha Namamum – 2
En Aathuma Vaanjayaga
Irukka Vendumae
En Aathuma Vaanjayaaga
Irunthaal Pothumae

Um Samugam Vendumae
Unga Kirubai Pothumae – 4

1. Pinnae Parvon Senai Thodarnthaalum
Munnae Yorthaan Thadayaaga Nindraalum – 2
Mega Sthambamaai
Akkini Sthambamaai
Munnum Pinnumaai
Vilagaathavaraai
Entha Nilayil Naan Irunthaalum
Thookki Ennai Sumakkum

Um Samugam Vendumae
Unga Kirubai Pothumae – 2

2. Singa Kebiyil Ennai Pottaalum
Soolai Akkiniyil Ennai Thallinaalum – 2
Ennai Meetkumae Unthan Samuhamae
En Koodavae Nizhalaagavae
Eppakkam Nerukkappattaalum
Thookki Ennai Sumappeerae

Um Samugam Vendumae
Unga Kirubai Pothumae – 2 – Ummai Ninaikkum

Yesuvin Samugam Vendumae
Yesuvin Kirubai Pothumae

Keyboard Chords for Um Samugam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Samugam Song Lyrics