LYRIC

Viduthalai Christian Song Lyrics in Tamil

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
வித விதமாய் பாவத்தில் ஜீவித்ததாலே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த ரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை – 2

1.படுக்கும் பாவங்களில் விடுதலை
கெடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை – 2
என்ன சந்தோசம் இந்த விடுதலை
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோசம் – 2 – விடுதலை

2.எரிக்கும் கோப பிடியினில் விடுதலை
வதைக்கும் தீய பொறாமையில் விடுதலை – 2
அன்பர் ஏசுவே தந்த விடுதலை
இன்ப கானான் சென்றிடும் வரை உண்டே விடுதலை – 2 – விடுதலை

3.அடுக்கடுக்காய் பேசும் பொய்யினில் விடுதலை
மிடுக்காய் பேசும் பெருமையில் விடுதலை – 2
ஏழ்மை ரூபமே கொண்ட ஏசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேசு இன்ப சக்தியே – 2 – விடுதலை

4.மாறிட்ட எந்தன் உள்ளத்தில் விடுதலை
மாறிடார் அன்பர் அடிமையாய் மாற்றிடுதே – 2
என்ன சந்தோசம் இந்த அடிமைக்கு
மீட்டுக்கும் அன்பை ருசித்திடவே ஆவல் இல்லையோ – 2 – விடுதலை

Viduthalai Christian Song Lyrics in English

Viduthalai Viduthalai Viduthalai petren
Vitha Vithamaai pavaththile jeeviththathaale
Intha naalil enthan yesu sontha iraththaal
Thanthittaare enthan aathma meetpin viduthalai – 2

1.Padukkum paavangalil viduthalai
Kedukkum theeya pazhakkththil viduthalai – 2
Yenna santhosham intha viduthalai – 2
Enthan yesu ilavasamaai thantha santhosham – 2 – Viduthalai

2.Erikkum koba pidiyinil viduthalai
Vathaikkum theeya poramaiyil viduthalai – 2
Anpar yesuve thantha viduthalai – 2
Inba kaanan sendridum varai unde viduthalai – 2 – Viduthalai

3.Adukkadukai pesum poyyinil viduthalai
Midukkaai pesum perumaiyil viduthalai – 2
Eazhmai roopame konda yesuve – 2
Thazhmai kolla unmai pesu inba sakthiye – 2

4.Maaritta enthan ullaththil viduthalai
Maaridaar anbar adimaiyaai matriduthe – 2
Yenna santhosham intha adimaikku – 2
Meetukum anbai rusiththidave aaval illaiyo – 2 – Viduthalai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Viduthalai