LYRIC

Aaruyirey Christian Song Lyrics in Tamil

கடந்து வந்த பாதையில் எல்லாம்
என் கூடவே வந்தவரே -2
ஒதுக்கப்பட்டு இடத்தில் எல்லாம்
என்னை செதுக்கி அழகு பார்த்தவரே -2

ஆருயீரே என் ஆதரவே
என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2
என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2

தூக்கி வீசிய இடத்தில் முளைக்கச் செய்தீர் -2
தனிமையிலே பறக்க கற்றுக் கொடுத்தீர் -2
உந்தன் அன்பின் சிறகிலே மறைத்துக் கொண்டீர்
உன்னதர் மறைவிலே தங்க வைத்தீர் -2

உண்மையான உந்தன் அன்பை தெரிந்து கொண்டேனே -2
அளவில்லா கிருபைகளை எனக்குத் தந்தவரே -2
தோல்விகளை காட்டிலும் உங்க திட்டம் பெரியதே
தீமை எல்லாம் மாறி எனக்கு நன்மையானதே -2

Aaruyirey Christian Song Lyrics in English

Kadandhu Vandha Paadhaiyil Ellam
En Koodavey Vandhavarey
Odhukkapatta Idhathil Ellam
Ennai Sedhukki Azhagu Paarthavarey – 2

Aaruyirey En Aadharavey
En Aayul Muzhudhum Enaku
Aandavar Neerey – 2
En Aayul Muzhudhum Enaku
Aandavar Neerey – 2

Thookki Veesiya Idathil Mulaikka Seidheer
Thanimaiyiley Parakka Katrukodutheer – 2
Undhan Anbin Siragiley Maraithu Kondeer
Unnadhar Maraivil ThangaVaitheer – 2

Unmaiyana Undhan Anbai Therindhu Kondeyney
Alavilla Kirubaigalai Enaku Thandhavarey – 2
Tholvigalai Kaattilum Unga Thittam Periyadhey
Theemaiellam Maari Enaku Nanmaiyanadhu – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pr.Reegan Dhanasekar