LYRIC

Vaalththukiraen Christian Song in Tamil

வாழ்த்துகிறேன் இயேசு ராஜா
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
அற்புதமாய் ராமுழுதும்
அடியேனைக் காத்தீரே

1. உமது செட்டை நிழலதிலே
படுத்திருந்தேன் ராமுழுதும்
உமது கரம் அணைத்திடவே
ஆறுதல்லம் நித்திரையும்

2. நித்திரையை இன்பமாக்கி
பத்திரமாய் இருதயத்தை
சுத்தமான இரத்தத்திற்குள்
சுத்தமாக வைத்திருந்தீர்

3. பலவிதமாம் சோதனைகள்
எமை சூழ வந்திருந்தும்
ஒன்றும் எம்மை அணுகாமல்
அன்புடன் பாதுகாத்தீர்

4. சந்திப்பீரே இக்காலைதனில்
தந்திடவே திருவரங்கள்
சந்தோஷமாய் பகல் முழுதும்
ஆவிக்குள் யான் பிழைக்க

5. தந்திடுவீர் அபிஷேகம்
புதிதாக இப்புவி நாளில்
நடத்திடுவீர் ஆவியினால்
உமது திருசித்தமதில்

6. பாவமேதும் அணுகாமல்
பரிசுத்தமாய் பாதை செல்ல
தேவையான சரிவாயுதங்கள்
தாரும் ஜெப ஆவியுடன்

Vaalththukiraen Christian Song in English

Vaalththukiraen Yesu Raajaa
Vaalththukiraen Ikkaalaiyilae
Arputhamaay Raamuluthum
Atiyaenaik Kaaththeerae

1. Umathu Setta Nilalathilae
Paduththirunthaen Raamuluthum
Umathu Karam Annaiththidavae
Aaruthallam Niththiraiyum

2. Niththiraiyai Inpamaakki
Paththiramaay Iruthayaththai
Suththamaana Iraththaththirkul
Suththamaaka Vaiththiruntheer

3. Palavithamaam Sothanaikal
Emai Soola Vanthirunthum
Ontum Emmai Anukaamal
Anpudan Paathukaaththeer

4. Santhippeerae Ikkaalaithanil
Thanthidavae Thiruvarangal
Santhoshamaay Pakal Muluthum
Aavikkul Yaan Pilaikka

5. Thanthiduveer Apishaekam
Puthithaaka Ippuvi Naalil
Nadaththiduveer Aaviyinaal
Umathu Thirusiththamathil

6. Paavamaethum Anukaamal
Parisuththamaay Paathai Sella
Thaevaiyaana Sarivaayuthangal
Thaarum Jepa Aaviyudan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaalththukiraen Yesu Raajaa Song Lyrics