LYRIC

Thoolilirunthu Uyarthineer Christian Song Lyrics in Tamil

தூளிலிருந்து உயர்த்தினீர்
தூக்கி என்னை நிறுத்தினீர்
துதித்து பாட வைத்தீர்
அல்லேலூயா அல்லேலூயா – 2

1. காலைதோறும் தவறாமல்
கிருபை கிடைக்க செய்கின்றீர்
நாள் முழுதும் மறவாமல்
நன்மை தொடர செய்கின்றீர் – 2
தடைகளை தகர்ப்பவரே
(உம்) தயவை காண செய்தீரே – 2

2. நிந்தை சொற்க்கள் நீக்கிட
உம் இரக்கத்தை விளங்கச்செய்தீர்
நிந்தித்தோரின் கண்கள் முன்னே
நினைத்திரா அற்புதம் செய்தீர் – 2
நித்தியரே நிரந்தரமே
நீதியால் நிறைந்தவரே – 2

Thoolilirunthu Uyarthineer Christian Song Lyrics in English

Thoolilirunthu Uyarththineer
Thookki Ennai Niruththineer
Thuthithu Paada Vaitheer
Alleluya Alleluya

1. Kaalaithorum Thavaramaal
Kirubai Kidaika Seikintreer
Naal Muzhuvathum Marvaamal
Nanmai Thodara Seikintreer – 2
Thadaikalai Thagarppavarae
(Um) Thayavai Kaana Seitheerae

2. Ninthai Sorkkal Neekkida
Um Erakkaththai Vilanga Seitheer
Ninthithorin Kangal Munnae
Nianitheera Arputham Seitheer – 2
Niththiyarae Nirantharamae
Neethiyaal Niranthaithavarae

Keyboard Chords for Thoolilirunthu Uyarthineer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thoolilirunthu Uyarthineer Christian Song Lyrics